Posts

Showing posts with the label இஸ்லாம்

இஸ்லாம் முஸ்லிம்

              இஸ்லாம்  முஸ்லிம்           தனித்துவம் மகத்துவம்                      ***************** உரிமை அல்லது இளைய பருவம் எனும் பெயரில் கண்டு கொள்ளப்படாத சிறு தவறுகளே  ஒரு மனிதனை ஒழுக்கக்கேடுகளின் பக்கம் விரைவாக  இழுத்துச்செல்கிறது  கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் குடும்பத்தில் மட்டுமே  வழிகேடுகள் மனிதன் எனும் முறையில்  மறைந்தும்  குறைந்தும் காணப்படும்  மனிதனை பக்குவப்படுத்தும் நெறிமுறைகள் இஸ்லாத்தை தவிர வேறெதிலும் அரிதாகவே காணப்படும்  இஸ்லாத்தில் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் வாழ்வியல்  சட்டங்களாகவே  வகுக்கப்பட்டுள்ளது தொழுகை  நோன்பு  தஸ்பீஹ் போன்றவை மனிதனின் மனதை கட்டுக்குள் வைக்க ஆன்மீக பயிற்சி தருகிறது  பொதுச்சட்டம் குற்றவியல் சட்டம்  சமூகச்சட்டம் போன்றவை தனிமனிதனை அச்சுறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை முறையை உருவாக்கி வைத்துள்ளது  இறைவனின் கண்காணிப்பு ...

கருத்துவேறுபாடுகளும் சிந்தனைக்கு உரம்

           கருத்து வேறுபாடுகளும்               சிந்தனைக்கு உரமே                      ***************                 கட்டுரை எண் 1506                      *************** மனிதனின் சிந்தனையும் இறைவன் வழங்கியுள்ள திறனும் நபருக்கு நபர் மாறுபட்டு இருக்கும் வரை  எந்த விசயத்திலும் மாற்றுக்கருத்துக்கள் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை மாற்றுக்கருத்துக்களே நிகழக்கூடாது என்று கருதுவோரும் எதிர்ப்பார்போரும் கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை எந்த மாற்றுக்கருத்துக்கும் ஒரு தீர்வு நிச்சயம்  அமைந்திருக்கும்  அந்த தீர்வை நோக்கி நகருதலும் மக்களுக்கு நாகரீகமாக அந்த தீர்வை  புரிய வைப்பதும் தவறில்லை  ஆனால் மாற்றுக்கருத்துடையவர் என்பதால் எவரையும் வெறுப்பு கண்ணாடி அணிந்து முஸ்லிம்கள் பார்க்க கூடாது  இது போன்ற சூழல்களில் தான் ஷைத்தான் பல ரூபங்கள...

அஞ்ஞானிகளால் ஈமானிய ஆபத்து

  குட்டையை கிளப்பும் அஞ்ஞானிகள்              *********************                கட்டுரை எண்  1515                         *********** இஸ்லாம் இதை ஏன் தடை செய்துள்ளது ?  அதை ஏன் தடை செய்துள்ளது தெரியுமா  ? என்று அதன் காரணங்களை  விளக்குவதற்கு முற்பட்ட சில அஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சர்ச்சைகளே  ஏராளம்   கரையை நோக்கி பயணிப்பதை விட நடுக்கடல் வரை சென்று மீளமுடியாது தத்தளிப்பதே முஸ்லிம்களின் வாடிக்கையாகி போனது  முஸ்லிம் அல்லாத பிறர்களுக்கு  இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொள்ளும் போது அஞ்ஞானிகளால் இஸ்லாத்தின் பெயரில்  நுழைக்கப்பட்ட அவசியமற்ற சர்ச்சைகளுக்கு விளக்கம் தருவதே முதல் பணியாக மாறி விட்டது இறைவனும் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களும் கற்பித்து தராத காரணங்களை மார்க்கத்தின் பெயரில் விளக்கி கொண்டிருப்பது முஸ்லிம்களின் அழைப்பு பணியும்  அல்ல  சமூகவலைத்தளத்தில்  மாணவர்களாக வலம் வருபவர்களை விட...

ராமர்கோயில் திறப்பு விழா

     திறப்பு விழா பலரின்  உள்ளத்தை                    திறந்து காட்டும்        •••••••••••••••••••••••••••••••••                 கட்டுரை எண்  1508                      *********** மதம் இனம் மொழி நாடு  தாண்டிய மனித நேய பண்பாடுகளை முஸ்லிம் சமூகத்திடமே  அதிகம் காண முடியும் அரசு மூலமாகவோ அதிகாரவர்க்கத்தினர் மூலமாகவோ நாட்டு மக்களுக்கு  பொதுவான பாதிப்புகள்  ஏற்படுத்தப்பட்ட சூழல்களில்  அதை தட்டி கேட்கும் முதல் சமூகமாக இருப்பதும் முஸ்லிம் சமுதாயமே இயற்கை சீற்றங்களின் போது  எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது களமிறங்கி பணியாற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயமே முன்னனி  மற்ற எந்த சமுதாயமும்  இவ்விசயத்தில் வரம்புகளை உள்ளடக்கியே வாழ்கின்றனர் அடிக்கடி தனது மனதில் மறைமுகமாக ஒட்டியிருக்கும் அல்லது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தவே செய்கின்றனர் முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம திருப்த...

முஸ்லிமின் மூல கடமை

           முஸ்லிமின் மூல கடமை                    *************** இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிமின் முதல் கடமை  மூல கடமை  லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்  இறைவனின் தன்மைகள் என்ன இறைத்தூதரின் வழிமுறைகள் என்ன இவ்விரெண்டையும் முழு அளவில்  விளங்காது இஸ்லாத்தில் இருப்பவர்கள் மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீரை எதிர் பார்த்து பரிதவித்து ஓடும் மனிதனின் நிலை போன்றதே  எதிலும் பயணிக்கலாம் ஆனால் அதன் பாதை  லாயிலாஹ இல்லல்லாஹ்  முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற வாக்கியங்களின் சாரத்தில் மட்டுமே பயணிக்க  வேண்டும்  இதை தாண்டிய எந்த சிந்தனைகளையும் மூளையை செதுக்கப்பயன் படுத்தலாமே தவிர  மூளையை அந்த சிந்தனைகளின்  பக்கமே ஒதுக்கப் பயன்படுத்தி விடக்கூடாது  அதன் விளைவே பல  புது கொள்கைகளும் இஸ்லாத்தின் பெயரில் பல வடிவங்களில் நுழைக்கப்பட்டுள்ளது  ஒரு வழிமுறையை வன்மையாக  சாடி விட்டு அதே வழிமுறையை பெயர் மாற்றி நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்தின் பெயரில் நுழைக்க...

ஏகத்துவம்

    முஸ்லிமின் அடிப்படை அறிவு             *********************            J . யாஸீன் இம்தாதி                       ************ இஸ்லாத்தின் அடிப்படை அறிவு ஏகத்துவம்       !! லாயிலாஹ இல்லல்லாஹ் !!                   என்ற தத்துவம்  இறைவனின் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை என்பதே இவ்வார்த்தைகளின்  சாரம்  இந்த சாரத்தில் உறுதியாக இருப்பதற்கு அடிப்படை தேவை இறைவன் தொடர்பான  கல்வி  இறைவன் என்றால் யார்?  இறைவனின் பண்புகள் என்ன ? இணை வைத்தல் என்றால் என்ன ? இணை வைத்தலின் விளைவுகள் என்ன?  என்பது தான்  இந்த விளக்கங்களை உள்வாங்காத முஸ்லிம்களிடம் ஆயிரமாயிறம் விளக்கங்களை எடுத்து கூறினாலும் இணை வைத்தல் என்ற மாபாதக செயலில் இருந்து நிச்சயம்  அவன் விடுபட மாட்டான் அறிவியல் சாதனைகளை  சாதிப்பவனும் சரி  மருத்துவனும் சரி  படித்து பட்டம் பெற்றவனும் சரி  படிக்காத பாமர...

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா

    இந்துத்துவா துஷ்பிரச்சாரம்             வெளுத்து போனது                     ++++++++++       Bismillahir Rahmanir Raheem                       ********             கட்டுரை எண் 1423                      ********* கடந்த காலங்களில் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை வாள் கொண்டு பரப்பினார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யை தொடர்ந்து  பரப்பி கொண்டும் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மீது பிற மக்கள் உள்ளத்தில் வெறுப்புணர்வையும் திட்டமிட்டு ஏற்படுத்தி கொண்டிருந்தனர் இதை பல அப்பாவிகளும் இன்று வரை  உண்மை என்று நம்பி வந்தனர் காரணம் தற்போது வாழும் எவரும்  கடந்த காலத்தில் வாழாத காரணத்தில் முஸ்லிம் மன்னர்கள் பெயரில் புனையப்பட்ட கதைகளையும் சூழ்ச்சிகளையும் உண்மை என்று நம்பி வந்தனர்  தற்போது 22-09-2021 bbc தமிழ் நியூஸ் அறிக்கையில் கடந்த அறுபத...

ஈமானை பாதுகாப்போம்

ஈமானை பாதுகாப்போம்                     **************            கட்டுரை எண் 1415                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= மூட நம்பிக்கையில் மூழ்கி ...

கடமை மறந்த முஸ்லிம்கள்

      கடமை மறந்த முஸ்லிம்கள்                       ***********             கட்டுரை எண் 1401              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு ...

சீமானும் சுன்னத்ஜமாத்தும்

                 வஹ்ஹாபிசம்     சீமானும் சுன்னத் ஜமாத்தும்                        ***********             கட்டுரை எண் 1397              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** ஏகத்த...

சங்கிகளுக்கு சமர்ப்பணம்

    சங்கிகளுக்கு சமர்பிக்கும்           இஸ்லாமிய செய்தி 27 :10:2020 கட்டுரை எண் 1383          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• நாட்டில் எது போன்ற அசம்பா...

அமித்ஷா கொரோனா

        அமித்ஷா கொரோனாவும்                    விமர்சனமும்                            *******                      02 -08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 133 9          ...