Posts

Showing posts with the label தலாக்

வரம்பு மீறும் ஜமாத்துகள் கணவர்கள்

      மார்க்க வரம்புகளை மீறும் ஜமாத் நிர்வாகிகள் கணவர்கள்               *************************                 கட்டுரை எண் 1572                     ***************** வாழ்வில் உடன்படாத தம்பதியர்களை  பல முறை குடும்பத்தார்களே சமரசம் பேசி இணைத்து வைத்த பிறகும்  மனம் வெறுத்து  தலாக் அல்லது குலா தலாக்கை இருவரில் ஒருவர்  முறையிடும் பொழுது அதை ஏற்று அவர்களின் மனஉளைச்சலுக்கு மார்க்கப்படி தீர்வுக்கு வழிவகை செய்து  தரவேண்டிய ஜமாத் நிர்வாகிகளே  நாட்களை இழுத்தடிப்பது கடுமையான குற்றமாகும் இஸ்லாத்தில் திருமணம்  என்பது இரு குடும்பத்தார் முன்னிலையில்  ஆண் பெண் இருவரும் செய்து கொள்ளும்  ஒப்பந்தமாகும் ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றும் வரையே அவர்களிடையே திருமண  பந்தம் தொடரும் ஒப்பந்தத்தை ஒருவர் ...

திருமணமும் விவாகரத்தும்

       திருமணமும் விவாகரத்தும்                  ******************                      கட்டுரை 1517                          ********* திருமணமும் விவாகரத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எளிமையானதாக இருந்தாலும்  நடைமுறையில் அவை இரண்டும் எளிதாக இல்லை என்பதே உண்மை  குறிப்பாக விவாகரத்து என்பது சமூகத்தில் எளிதானதாக கருதப்படவில்லை  மன ரீதியாக இருவரும் உடன்படவில்லை என்பதை அறிந்து கொண்டே பல வருடங்கள் ஊருக்காக குடும்ப கவுரவத்திற்காக சமூகத்திற்காக இதர காரணத்திற்காக குடும்பத்தார்களே பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வயதையும் வீணடித்து கொண்டுள்ளனர் பல ஜமாத்துகள் இருவருக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அறிய முடிகிறது  இஸ்லாத்தில் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இதை உள்வாங்கியே திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளையதலைமுறையின...

விவாகரத்தை விபரீதமாக்காதீர்

       விவாகரத்தை விபரீதமாக்காதீர்               ************************                   கட்டுரை எண் 1515                          *************** மனமகிழ்வுக்காகவும் உறவுகளை மேம்படுத்தவும் சட்டப்பூர்வமாக செய்யப்படுவதே திருமணம்  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை நீக்குவதற்கு பல முயற்சிகளை செய்தும் இணைந்து வாழ விரும்பாத தம்பதியர்களை  ஊராருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் மனைவியாக காட்சி தந்து  நிர்பந்தத்திற்காக அதிருப்தியோடு வாழும் நிலையை தொடர்ந்து ஏற்படுத்தாதீர்கள் தாய் தந்தை அண்ணண் தங்கை போன்ற இரத்த உறவுகளைப்போல் கணவன் மனைவி எனும் பந்தம் இயற்கையாகவே அமையும் பந்தம் அல்ல  மனம் விரும்பி இணைக்கப்படும்  இணைப்புபாலம் மட்டுமே திருமணம்   பாலத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் வரையே அப்பாலத்தின் துணைகொண்டு இரு குடும்பத்தார்களும் மகிழ்வோடு நடமாடுவார்கள்  ஒருவரையொருவர் பலி வ...