Posts

Showing posts with the label எதிரிகள்

ஏணிப்படிகள்

ஏணிப்படிகள்                []=[]=[]=[]=[]=[]=[]        J . யாஸீன் இம்தாதி                   ••••••••••                          بسم الله الرحمن الرحيم                    ••••••••• சிலரது வெற்றி பலரது தோல்விக்கு காரணம் பலரது தோல்வி சிலரது வெற்றிக்கு காரணம் ஒருவரின் மகிழ்சி சில நேரம் பிறருக்கு துக்கத்தை தரலாம் சிலரது துக்கமும் பலருக்கு அந்நேரம்  மகிழ்வை தரலாம் ஒருவனின் வெற்றிக்கும் தோல்விக்கும் மகிழ்வுக்கும் துக்கத்திற்கும் எது காரணம் என்று சிந்திப்பதை தவிர்த்து விட்டு  நம் தோல்விக்கும் துக்கத்திற்கும் யார் காரணம் அவனை என்ன செய்வது  என்றே எப்போதும்  சிந்திக்க முனைந்தால் லட்சியங்களின் பாதையில் இருந்து  திசை திரும்பி விடுவோம் இதுவும் கூட நம் வாழ்வின்  எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மகிழ்வை அதிகமாக்கும் அதுவே நம்  மனதின் வலியை ரணமாக்கும் இந்...