Posts

Showing posts with the label சிந்தனை

சிந்தனை என்றால் என்ன

         சிந்தனை என்றால் என்ன                  *****************                கட்டுரை எண்  1517                        ************ மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் சிறப்பு வாய்ந்தது பகுத்தறிவாகும்   அந்த பகுத்தறிவை பயன்படுத்தி எடுக்கப்படும்  சீரிய  முடிவையே சிந்தனை என்கிறோம்  பகுத்தறிவை பெற்றவர்கள் அனைவரையும் சிந்தனையாளர் என்று குறிப்பிடவும் முடியாது  ஒருவரின் சிந்தனையை ஒப்பிட்டு பார்க்காது  அவரது சிந்தனையை மட்டும்  குருட்டு நம்பிக்கையில்  ஏற்றுக்கொள்பவரையும சிந்தனையாளர் என்று குறிப்பிட முடியாது ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும்  சரியான முடிவுக்கு இரு நன்மை எழுதப்படுகிறது என்று கூறிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் தவறான முடிவுக்கும் கூட  ஒரு நன்மை எழுதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்  கூறிய...

சிந்தனை செய் மனமே

          சிந்தனை செய் மனமே                   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷             J . யாஸீன் இம்தாதி                         ********* ஊட்டப்பட்ட சிந்தனையை விட பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனையை விட பகுத்தறிவால்  செதுக்கப்படும் ஞானமே சரியான சிந்தனை அடகு வைப்பதற்கு சிந்தனை என்பது மனிதனின் உதிரிப் பொருளும் அல்ல விற்பனை செய்வதற்கு சிந்தனை என்பது வணிகப்பொருளும் அல்ல தீர்வை நோக்கி பயணிக்காதது சிந்தனையும் அல்ல முரண்பாடுகளை ஜீரணிப்பது  சிந்தனையும் அல்ல வழங்கப்பட்ட வேதத்தை கூட சிந்தித்து ஏற்க சொல்லும் மார்க்கமே இஸ்லாம் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற நாகூர் அனீபா பாடலை ரசித்து கொண்டே  அருளார்கு அருள் செய்யும் அம்மா கடலோரம் வாழ்கின்ற பீமா  என்ற பாடலையும்  ரசித்தால் நீ சிந்தனையை செதுக்கவில்லை மாறாக சிந்தனையை  கவிதை எனும் கழிவு புதைகுழிக்குள் அடக்கம் செய்திருக்கின்றாய் தாய்மைக்கு நிகர் யாரும் இல்ல...

ரஜினி ரசிகன்

               ரஜினி ரசிகன்       ××××××××××××××××××××××××           J . யாஸீன் இம்தாதி                      *************   இப்பதிவு ரஜினி ரசிகனுக்காக                  •••••••••••••...

நீங்களும் கதை எழுதலாம்

     நீங்களும் கதை எழுதலாம்                  ******************             J . Yaseen imthadhi       Bismillahir Rahmanir Raheem                             ***** கற்பனைகளின் கலவை என்பதே கதையின் சாரம் இதை மையமாக வைத்தே திரைப்ப...

அறிவு தீனி

      காலை சிந்தனை பாகம் நான்கு              உறுப்பு தீனி அறிவு தீனி                    ============                       31-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              ===============       மனித வாழ்வில...

காலை சிந்தனை

   காலை கதிரவன் உதிக்கும் முன்       எண்ணத்தில் உதித்த வரிகள்                            *******                      13-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem தன்னிடம் இல்லாதவைகளை இழப்பாகவு...

புரட்சியாளன்

          !!  புரட்சியாளன் !! புரட்சியாளன் தோன்றுவது  அரிது அவனை விமர்சிப்போரே பெரிது இகழ்சியாளன் புரட்சியாளனை விமர்சித்தால் புரட்சியாளன் லட்சியத்தில் முன்னேற்ற...

ஜெயலலிதா நினைவு நாளா

  ஜெயலலிதா  நினைவு நாளா         மரண நினைவு நாளா ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 120 8       05-12-18 புதன்  கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ ا...

கேள்விகளின் திசையை மாற்றுவீர்

     கேள்விகளின் திசையை            திசை திருப்புவோம்    ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1199      14-11-18  புதன் கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                  ب...

சினிமா மோகமும் அரசியல் கோமாளிகளும்

           சினிமா மோகமும்      அரசியல் கோமாளிகளும்     ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 119 8      11 -11-18   ஞாயிறு கிழமை                    !!J . Yaseen iMthadhi !!                 **************                  ...