Posts

Showing posts with the label திருமணம்

வரம்பு மீறும் ஜமாத்துகள் கணவர்கள்

      மார்க்க வரம்புகளை மீறும் ஜமாத் நிர்வாகிகள் கணவர்கள்               *************************                 கட்டுரை எண் 1572                     ***************** வாழ்வில் உடன்படாத தம்பதியர்களை  பல முறை குடும்பத்தார்களே சமரசம் பேசி இணைத்து வைத்த பிறகும்  மனம் வெறுத்து  தலாக் அல்லது குலா தலாக்கை இருவரில் ஒருவர்  முறையிடும் பொழுது அதை ஏற்று அவர்களின் மனஉளைச்சலுக்கு மார்க்கப்படி தீர்வுக்கு வழிவகை செய்து  தரவேண்டிய ஜமாத் நிர்வாகிகளே  நாட்களை இழுத்தடிப்பது கடுமையான குற்றமாகும் இஸ்லாத்தில் திருமணம்  என்பது இரு குடும்பத்தார் முன்னிலையில்  ஆண் பெண் இருவரும் செய்து கொள்ளும்  ஒப்பந்தமாகும் ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றும் வரையே அவர்களிடையே திருமண  பந்தம் தொடரும் ஒப்பந்தத்தை ஒருவர் ...

திருமணமும் விவாகரத்தும்

       திருமணமும் விவாகரத்தும்                  ******************                      கட்டுரை 1517                          ********* திருமணமும் விவாகரத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எளிமையானதாக இருந்தாலும்  நடைமுறையில் அவை இரண்டும் எளிதாக இல்லை என்பதே உண்மை  குறிப்பாக விவாகரத்து என்பது சமூகத்தில் எளிதானதாக கருதப்படவில்லை  மன ரீதியாக இருவரும் உடன்படவில்லை என்பதை அறிந்து கொண்டே பல வருடங்கள் ஊருக்காக குடும்ப கவுரவத்திற்காக சமூகத்திற்காக இதர காரணத்திற்காக குடும்பத்தார்களே பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வயதையும் வீணடித்து கொண்டுள்ளனர் பல ஜமாத்துகள் இருவருக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அறிய முடிகிறது  இஸ்லாத்தில் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இதை உள்வாங்கியே திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளையதலைமுறையின...

திருமணம் செய்வோர் கவனத்திற்கு

  திருமணம் செய்வோர் கவனத்திற்கு             ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷                    கட்டுரை எண் 1358                    **************** விதவையை  திருமணம் செய்யலாமா ஊனமானவரை  திருமணம் செய்யலாமா வயதில் மூத்தவரை  திருமணம் செய்யலாமா  குடும்ப கட்டுப்பாடு செய்தவரை திருமணம் செய்யலாமா  என்று பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளது  விதவையை திருமணம் செய்வது சிறப்பானதா  ஊனமானவரை திருமணம் செய்வது சிறப்பானதா  கைக்குழந்தையுடன் இருப்பவரை திருமணம் செய்வது சிறப்பானதா  என்றும் பல சந்தேகங்களும் முஸ்லிம்  சமூகத்தி உள்ளது  யாரை திருமணம் செய்வது சிறந்தது என்று இஸ்லாம் விதிமுறைகளை வகுக்கவில்லை மாறாக யாரை திருமணம் செய்வது வாழ்வுக்கு உவந்தது என்றும் மறுமை வெற்றிக்கு சிறந்தது என்றும் உடலியலுக்கு ஏற்றது என்றும்   இஸ்லாம் போதிக்கிறது  யாரை திருமணம் செய்தாலும் அவர் மூலம் ஏற்படவிருக்கும் சங்கடங்கள் சிக்கல்களை சக...

காதல் திருமணம் கசப்பது ஏன்

         காதல் திருமணம் விரைவில்                        கசப்பது ஏன்      ***********************************                 கட்டுரை எண் 1530                     ************ குடும்பத்தார் ஏற்பாடு செய்து நடக்கும்  திருமணமாக இருப்பினும் சரி காதல் திருமணமாக இருப்பினும் சரி ஆண் பெண் உடலியல் உளவியல் கூறுகளை முறையாக அறியாதவர்கள் வாழ்வில் பிணக்குகள் பிரிவுகள் ஏற்படுவது சகஜம்  ஆனாலும் நடைமுறையில் காதலித்து திருமணம் செய்தவர்களே குறுகிய காலத்தில்  விவாகரத்தை கோரி நீதிமன்றங்களிலும் சமூக அமைப்புகளிலும் முறையிடுகின்றனர் என்பதே அன்றாடம் அறிந்து வரும் நடைமுறை செய்திகளாகும் உச்ச நீதிமன்றமும் இந்த தகவலை  உறுதி செய்துள்ளது  இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை இளையபருவத்தில் இருக்கும் ஆண் பெண் இருசாராரும் உணருவது காலத்தின் கட்டாயமாக மாறிவுள்ளது  (முதல் காரணம்) குடும்பத்தார்கள் முடிவு செய்...

நிச்சயம் செய்தால் ஹராம் ஹலால் ஆகுமா

              நிச்சயம் நடந்தால்       ஹராம் ஹலால் ஆகிவிடுமா              ********************                  கட்டுரை எண் 1520                     ***************      நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன்  திருமணம் ஆகும் வரை தொலைத்தொடர்பு மூலம் தனிமையில் பேசி கொண்டிருப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம் என்பதை முஸ்லிம்கள் அறியவில்லை  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்ற போலியான காரணத்தை சொல்லியே இந்நிலை தொடர்கிறது  பெற்றோர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை  திருமணம் செய்யப்போகிறோம்  என்ற நம்பிக்கையில் அவசியமற்ற பேச்சுக்கள் விசாரணைகள் ரகசிய பரிமாற்றங்கள் இருவருக்குள் நிகழும் போது ஏற்படும் பின் விளைவுகளை  இரு சாராரும் சிந்திப்பது இல்லை  மனிதன் என்ற முறையில் இருவரின்  மனநிலையும் திடீரென மாறக்கூடியதாகும்  இருவரில் ஒருவரின் மனநிலை மாறினாலும் அதனால்...

விவாகரத்து விரிசல்கள்

         விவாகரத்து விரிசல்கள்                   **************** வாழ்கையில் வயதுக்கு மீறிய தவறான அனுபவங்களை   இளைய சமூகம் எளிதாக காணுவதாலும் சந்திப்பதாலும்  எதிர் காலத்தில் திருமண வாழ்கையில்  விரைவாக தோல்விகளை சந்திப்பார்கள்  விரக்திகளால் உந்தப்பட்டு தவறான பாதைகளால் சீரழியும் இளைய சமூகம் திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து முறையீடு வைத்து விழிபிதுங்க வரிசையில் காத்திருப்பார்கள் என்றது 2022 ஆண்டில்  குடும்பநல நீதிமன்றங்கள்  தற்போது அதை நோக்கியே  இளைய சமூகம் பயணிக்கிறது  கவர்ச்சிகளிலும் போலிகளிலும் மதிமயங்கி  எதார்த்த வாழ்கையை தொலைத்து நிற்கிறது  விவாகரத்து பத்திரிக்கை அடிக்கும் வழக்கம் சமூகத்தில் இருந்திருந்தால் தற்காலத்தில்  திருமண பத்திரிக்கையை விட விவாகரத்து பத்திரிக்கையே அதிகம் விற்பனையாகும் என்கிறது  குடும்ப நல நீதிமன்றங்கள்  மனதில் ஏற்பட்ட கோளாறுகளை ஆண்மைக்கோளாராக  கருதும் ஆடவர்களும் கற்பனையில் மாடி கட்டியதால்   உண்மையான...

காதல் திருமணம்

            வாழ்வை நாசமாக்கும்               காதல் திருமணங்கள்          **************************** ஐந்து வருடம் ஆனந்தமாக காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்நாளில் இரு வருடம் கூட  இணக்கமாக வாழ்வது இல்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது  காதலிக்கும் போது எளிதாக கடந்து செல்லும்  வார்த்தைகள் திருமண உறவுக்கு பின் இருவருக்கும் கடினமாக தென்படுகிறது  காதலிக்கும் போது காதலன் மீது அதிக உரிமை கொண்டாடும் காதலியின் ஆதிக்கம் திருமணத்திற்கு பிறகு பறிக்கப்படுவது போல் பிம்பம் ஏற்படுகிறது  ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற வரிகளுக்கு ஏற்று தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கங்கள் திருமணத்திற்கு பின் இருவராலும் சந்தேகிக்கப்படுகிறது  அதீத கற்பனைகளும் இயல்புக்கு மாற்றமான இருவரின் சிந்தனைகளும் நடை முறை வாழ்வில் பொய்பித்து போகிறது  பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களும் விவகாரங்களும் காதலித்து திருமணம் செய்வதால் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில் காதல் தி...

புனிதமான காதல்

        கூத்தாடிகளின் காதலும்     நிஜ வாழ்வு உண்மைகளும் <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1192                     14-02-18     ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி     ...

காமுகர் தினம்

       காதலர்  ( காமுகர்) தினம் <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1191                     14-02-18     ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி             ^^________________^^      Bismillahir Rahmanir Raheem         ...

குடும்பவியல்

         குழந்தை செல்வமும் பெற்றோர்களின் அறியாமையும்       ===================== _^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_               16-01-18 செவ்வாய்         -----------------------------                  J. யாஸீன் இம்தாதி                     !+++++++++!      ...