Posts

Showing posts with the label குழந்தை

சந்ததிகள் வளர்ப்பு முறை

          சந்ததிகள் வளர்ப்பு முறை                       ***************                  கட்டுரை எண் 1149                        ---------------- மனிதனின் அறிவுக்கு  இரண்டு நிலை உண்டு ஒரு நிலை சிறு வயதில் ஊட்டப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் எந்நேரமும்  பயணிக்கும்  மறு நிலை சுயமாக சிந்திக்கும் தன்மையில் பயணிக்கும்  உலகில் புதிதாக எந்த ஒன்றை கேள்விபட்டாலும் ஏற்கனவே ஊட்டப்பட்ட நம்பிக்கையுடன் இணைத்தே மனிதனின் அறிவு  முடிவு செய்து விடும் சிறு வயதில் பேய் பிசாசு என்ற பொய்யான நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட மனிதன்  பருவ வயதை எட்டிய பின்னும் வித்தியாசமான ஓசையை  நடு இரவில் செவியுற்றால்  அந்த ஓசையின் பின்னனி என்பதை சிந்திக்கும் முன் ஏற்கனவே ஊட்டப்பட்ட  பேய் பிசாசு ஓசையாக இருக்குமோ என்றே யோசிக்க தோணும்  காரணம் ஏற்கனவே அவனது  அறிவில் பேய் பிசாசு என்ற பொய்யான ...