Posts

Showing posts with the label ஈமான்

ஆத்தீகம் நாத்தீகம்

        நாத்தீகனும் ஆத்தீகனே                *********************        கட்டுரை எண்  1548                 ************     அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு  புதிய கடவுள் தேவைப்படாது  காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே  நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும்  அறிவியலை நம்புகின்றனர் அறிவியல் துணையால்  எதையும் சாதிக்க முடியும் இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது இயற்கையே அனைத்தையும் அழித்தது  இனியும் அழிக்கும்  இயற்கையை மீறி மனிதனால்  எதுவும் செய்ய இயலாது  இதுவே கடவுள் மறுப்பாளர்களின்  வாதமாகவும் உள்ளது  இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில்  என்ன வேறுபாடு உள்ளது ? கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர  கடவுளை  இவ்விரு சாராரும் மறுக்கவில்லை வானை படைத்தது யார் ? கடவுள் பூமியை படைத்தது யார் ...

இறைநம்பிக்கையே அடிப்படை

     இறைநம்பிக்கையே அடிப்படை                 ******************               கட்டுரை எண் 1521                      ************ ஒரு முஸ்லிம் எந்த இயக்கத்தில் பயணித்தாலும் சரி  எந்த அறிஞரை முன்னோடியாக கருதினாலும் சரி  அதிருப்தியில் தனிமையில் செயல்பட்டாலும் சரி  அவனது இறைநம்பிக்கை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமையாவிடில் மறுமையில் நரகை அடைவான் என்பது மட்டுமே நூறுசதம் உண்மையாகும் இறைவனின் இலக்கணங்களை  அறிவது எப்படி  ? இறைவனுக்கான 99 பண்புகளை உள்வாங்கினாலே போதுமானது  இறைவனை ரஹ்மான் என்றும் இறைவனை ரஹீம் என்றும் நம்பிக்கை கொண்டு மறுபுறம் அப்பண்புகளுக்கு எதிரான செயல்பாடுகள் கடுகளவு இருப்பினும் அவனது இறைநம்பிக்கை  மாசு படிந்துள்ளது என்பதை உணர வேண்டும் இறைநம்பிக்கையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் இறைவன் நாடாது எதுவும் தீண்டாது  இறைவன் நாடாது எதையும் அடைய முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே  ஒரு முஸ்லிமை தடும...

ஈமானை பாதுகாப்போம்

      ஈமானை தற்காப்போம்                    []=[]=[]=[]=[]=[]          J . யாஸீன் இம்தாதி                      ••••••••••                                                             Bismillahir Rahmanir Raheem                       ********           கட்டுரை எண் 1420                      ********* இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பது உண்மை அதனால் இஸ்லாம் கூறும் செய்திகள் அனைத்தும் அறிவுக்கு ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது இஸ்லாமிய அடிப்படை ( ஈமானிய ) கோட்பாடுகளுக்கு எதிரானது  இஸ்லாம் அறிவு ஏற்று கொள்ளும் விதத்திலும் செய்திகளை சொ...

ஈமானை பாதுகாப்போம்

ஈமானை பாதுகாப்போம்                     **************            கட்டுரை எண் 1415                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= மூட நம்பிக்கையில் மூழ்கி ...

அறிவை வைத்து ஈமானை எடை போடலாமா

  அறிவை வைத்து ஈமானை          எடை போடுவதும்                 வழிகேடே   ♦♦♦♦♦♦♦♦♦♦                   22-07-19         கட்டுரை எண் 1256            !!J . Yaseen iMthadhi !!              *************              بِسْم...

ஈமானை இழக்க வைக்கும் ஈமான்தாரிகள்

  ஈமானை இழக்க வைக்கும்            ஈமான்தாரிகள்    ♦♦♦♦♦♦♦♦♦                 20-07--19          கட்டுரை எண்1254       !!J . Yaseen iMthadhi !!               **************            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّ...