ஏகத்துவம்
முஸ்லிமின் அடிப்படை அறிவு ********************* J . யாஸீன் இம்தாதி ************ இஸ்லாத்தின் அடிப்படை அறிவு ஏகத்துவம் !! லாயிலாஹ இல்லல்லாஹ் !! என்ற தத்துவம் இறைவனின் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை என்பதே இவ்வார்த்தைகளின் சாரம் இந்த சாரத்தில் உறுதியாக இருப்பதற்கு அடிப்படை தேவை இறைவன் தொடர்பான கல்வி இறைவன் என்றால் யார்? இறைவனின் பண்புகள் என்ன ? இணை வைத்தல் என்றால் என்ன ? இணை வைத்தலின் விளைவுகள் என்ன? என்பது தான் இந்த விளக்கங்களை உள்வாங்காத முஸ்லிம்களிடம் ஆயிரமாயிறம் விளக்கங்களை எடுத்து கூறினாலும் இணை வைத்தல் என்ற மாபாதக செயலில் இருந்து நிச்சயம் அவன் விடுபட மாட்டான் அறிவியல் சாதனைகளை சாதிப்பவனும் சரி மருத்துவனும் சரி படித்து பட்டம் பெற்றவனும் சரி படிக்காத பாமர...