Posts

Showing posts with the label உயிர்

மயிறும் உயிரும்

                     மயிறும் உயிரும்                            ********** பூமி தன் மீது சுமக்கும் மனிதர்களை விட  தன் அடி வயிற்றில் குழி தோண்டி புதைத்ததே பன்மடங்கு அதிகம்  எவரை சுமப்பதற்கும் பூமி பெருமைப்படுவதும் இல்லை எவரை இழந்ததற்கும் பூமி கவலை கொள்வதும் இல்லை வயிற்றுக்கு தீனி போட்டு உடலை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு உயிருக்கு உரம் போட்டு நீடிக்க செய்யும் ஆற்றலும் இல்லை  கருவில் உன்னை சுமந்த தாய்கும் கூட  உன் உடலில் உயிர் எவ்வாறு நுழைந்தது  எவ்வழியாக நுழைந்தது என்ற அடிப்படை ஞானமும் கூட கிடையாது தலையில் முளைத்திட்ட மயிரைக்கூட சுயமாக படைக்க இயலாத  உனக்கு  உன் உடலில் உயிரை கொடுத்த இறைவனை மறந்தும் புறக்கணித்தும் நடப்பதே அறிவீனத்தின் உச்சம் وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ  بِمَا كَسَبَتْ‌ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِى...

உயிரே உனக்காக

                  உயிரே உனக்காக                           ************                   கட்டுரை எண் 1505                         *********** மரணத்ததிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மரணமே மனிதனின் இறுதியான சொத்தாகும் மரணத்திற்கு மட்டுமே மனிதன் கடுகளவும் முயற்சி  செய்ய வேண்டிய  அவசியம் இல்லை  பிரபஞ்சம் தோன்றியது முதல் எவருடைய மரணத்திற்காகவும் இயற்கையாக நடைபெறும் லட்சக்கணக்கான  செயல்களில்  ஒன்றும் கூட  ஒரு விநாடியும்  ஸ்தம்பித்தது இல்லை  தனது செயலை சிறு நேரமும்  ஒத்தி வைத்ததும்  இல்லை  வாழும் உயிரினங்களுக்கே பிரபஞ்சம் சொந்தம் இறந்துவிட்ட எதற்கும் பிரபஞ்சம் சொந்தம் இல்லை என்பதே இதன் சாரம்  எந்த உடலை வளர்க்கவும்  எந்த உடலின் இச்சைகளை போக்கவும் தவறான வழிகளை தேர்வு செய்து மனிதன்  வாழ்கிறானோ  மரணத்திற...

மரணம் தரும் பாடம்

          மரணம் தரும் பாடம்                  ****************            கட்டுரை எண் 1411                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= நல்லா தான் இருந்தார் த...

உடல் மண்ணுக்கு உயிர் இறைவனுக்கு

          உடல் மண்ணுக்கு        உயிர் இறைவனுக்கு              **************** வாழ்வில் சிலரது மரணம் செய்தியாகவும் சிலரது மரணம்  அதிர்ச்சியாகவும் சிலரது மரணம் ரணமாகவும் சிலரது ...

உயிர்

                   உயிரே உயிரே                           *******                      18-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 134 5            ==================== மனிதன் வாழ்நாள் முழுவது...

வாகன விபத்து

  வாகன விபத்துகளை தவிர்ப்பீர்                   ஓட்டுனர்களே 12-07-18- வியாழன்  கட்டுரை 1162                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                  ...