உலகம் உங்கள் கையில்
உலகம் உங்கள் கையில் மறுமை ஈமானின் கையில் ******************* கட்டுரை 1516 ************ வாய்ப்புகளை தவற விட்டால் மீண்டும் மறு வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் ஸ்தலமே உலகம் தோல்விகளை சந்தித்தால் வெற்றியின் மறு வாசலை நோக்கி பயணிக்கும் சூழல் நிறைந்த ஸ்தலமே உலகம் குடும்ப வாழ்வில் விரக்தியா ? தொழில் நஷ்டமா ? இது போன்று எதுவாகினும் அதை புறம் தள்ளி மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளும் ஸ்தலமே உலகம் ஆனால் மறுமை என்பது அவ்வாறு அல்ல எவ்விதமான மாற்று வாய்ப்புகளுக்கும் சலுகைகளுக்கும் இடம் இல்லை தொழுகையை நிலைநாட்ட தவறி விட்டேன் நோன்பை புறக்கணித்து வாழ்ந்து விட்டேன் தீயவனாக வாழ்ந்தே எனது வாழ்நாளை நெடுங்க...