இறைநம்பிக்கையே அடிப்படை
இறைநம்பிக்கையே அடிப்படை ****************** கட்டுரை எண் 1521 ************ ஒரு முஸ்லிம் எந்த இயக்கத்தில் பயணித்தாலும் சரி எந்த அறிஞரை முன்னோடியாக கருதினாலும் சரி அதிருப்தியில் தனிமையில் செயல்பட்டாலும் சரி அவனது இறைநம்பிக்கை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமையாவிடில் மறுமையில் நரகை அடைவான் என்பது மட்டுமே நூறுசதம் உண்மையாகும் இறைவனின் இலக்கணங்களை அறிவது எப்படி ? இறைவனுக்கான 99 பண்புகளை உள்வாங்கினாலே போதுமானது இறைவனை ரஹ்மான் என்றும் இறைவனை ரஹீம் என்றும் நம்பிக்கை கொண்டு மறுபுறம் அப்பண்புகளுக்கு எதிரான செயல்பாடுகள் கடுகளவு இருப்பினும் அவனது இறைநம்பிக்கை மாசு படிந்துள்ளது என்பதை உணர வேண்டும் இறைநம்பிக்கையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் இறைவன் நாடாது எதுவும் தீண்டாது இறைவன் நாடாது எதையும் அடைய முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே ஒரு முஸ்லிமை தடும...