சவுதி இளவரசர் சல்மான்
வழிகேடுகளின் வாசல் திறக்கும் சவுதி இளவரசரும் திசைமாற்றும் அழைப்பாளர்களும் ************************** கட்டுரை எண் 1575 **************** வழிகேடுகளின் பிறப்பிடமாக திகழ்ந்த அரபுலகத்தை செவ்வைப்படுத்தி அறியாமையில் ஊறிப்போன மக்களை சீர்படுத்தி அழகிய கட்டுப்பாடுகளை விதித்து நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுத்து அரபுலகை இஸ்லாமிய நாடாக உருவாக்கியதில் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் ஒப்பற்ற தியாகமும் நபித்தோழர்களின் தியாகங்களுமே முதன்மையானது உலகமே அரபுநாடுகளை போன்ற (குர்ஆனிய) அரசியல் சட்டங்களே மனித வாழ்வுக்கு ஏற்றது என்று அவர்களையும் அறியாது ஒப்புக்கொண்டு வரும் இச்சூழலில் பரம்பரை ரீதியாக அரபுலகில் ஆட்சிக்கு வந்த சிலர்களால் அரபுலகத்தின் புனிதத்துவம் சிதிலமடைந்து வருகிறது அந்த கலக்கத்தை...