Posts

Showing posts with the label மவ்லித்

நபிகளாரை புகழ்வோம்

           நபிகளாரை புகழ்வோம்                  *******************                   கட்டுரை எண் 1531                        ************* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசிக்காத எந்த முஸ்லிமும்  உலகில் இல்லை  நேசத்தின் அளவில் வேறுபாடு இருக்கலாமே தவிர  அறவே நேசம் இல்லாத முஸ்லிம் என்று  எவரையும் குறிப்பிட  முடியாது  ஆனால் நபியை நேசிப்பது என்றால் என்ன ? அந்த நேசத்தை வெளிப்படுத்தும் முறைகள் என்ன என்பதில் முஸ்லிம் சமூகத்தில்  சரியான புரிதல் இல்லை சில மார்க்க அறிஞர்களே அறிவீனமாக மக்களை திசைதிருப்பும் அவலத்தை காண முடிகிறது பெற்றெடுத்த பிள்ளைக்கு பெயர் சூட்டும் பொழுது முஹம்மத் என்று பெயரை வைத்தால்  அது மட்டும் நேசத்தின் அடையாளமாகி விடுமா  ? இதை தாண்டி  முஸ்லிம்களின் இதயத்தில் நபிகளாரின் நேசம் முழுமையாக பதியவில்லை  சினிமா தியேட்டரை கட்டி எழுப்பி  அந்த கட்...