வெள்ளி மேடைகள்
வெள்ளி மேடைகள் ************** கட்டுரை எண் 1531 ************* வெள்ளி மேடைகள் யாவும் இறைவனுக்கு சொந்தமானதாகும் இறைவனின் வார்த்தைகளும் இறைத்தூதரின் போதனைகளும் எச்சரிக்கைகளுமே அம்மேடையில் தயக்கம் இல்லாது முழங்கப்பட வேண்டும் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெறுவதற்கும் இறையச்சம் அடைவதற்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் நாகரீகமான கண்டனங்கள் பதிவாக்கப்பட வேண்டிய மேடையாகும் நளினம் என்ற பெயரில் சமூகத்தின் தவறுகளை முட்டு கொடுப்பதற்கும் சத்தியம் என்ற பெயரில் மார்க்க வரைமுறைகளை மீறி கடினத்தை மேற்கொள்வதற்கும் வெள்ளி மேடைகள் பயன்படுத்தப்படக்கூடாது பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஏற்று மார்க்கத்தை வலைத்து மூடி மறைத்து திரித்து கூறுவதற்கு வெள்ளி மேடைகள் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல க...