காதல் திருமணம்
வாழ்வை நாசமாக்கும் காதல் திருமணங்கள் **************************** ஐந்து வருடம் ஆனந்தமாக காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்நாளில் இரு வருடம் கூட இணக்கமாக வாழ்வது இல்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது காதலிக்கும் போது எளிதாக கடந்து செல்லும் வார்த்தைகள் திருமண உறவுக்கு பின் இருவருக்கும் கடினமாக தென்படுகிறது காதலிக்கும் போது காதலன் மீது அதிக உரிமை கொண்டாடும் காதலியின் ஆதிக்கம் திருமணத்திற்கு பிறகு பறிக்கப்படுவது போல் பிம்பம் ஏற்படுகிறது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற வரிகளுக்கு ஏற்று தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கங்கள் திருமணத்திற்கு பின் இருவராலும் சந்தேகிக்கப்படுகிறது அதீத கற்பனைகளும் இயல்புக்கு மாற்றமான இருவரின் சிந்தனைகளும் நடை முறை வாழ்வில் பொய்பித்து போகிறது பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களும் விவகாரங்களும் காதலித்து திருமணம் செய்வதால் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில் காதல் தி...