Posts

Showing posts with the label சாத்தான்

மரணமா சாத்தானா

       மரண சிந்தனையை முடக்கும்         ஆற்றல் உள்ளவனே சாத்தான்                ******************* ஆன்மீகவாதியாக இருந்தாலும் நாத்தீகவாதியாக இருந்தாலும் ஆரோக்யத்தில் சீராக இருந்தாலும் உடல் வலிமையில்  உயர்வாக இருந்தாலும்  பதவியில் முன்னனியில் இருந்தாலும் மரணம் அடைந்த உடலை  காணும் போது சில வினாடிகள்  அவனது கற்பனை நாமும் மரணம் அடைந்தால் இது போல் தான் காட்சி பொருளாவோம்  என்று கருதும் அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு மனிதனும்  தனது தோல்வியை அவனை அறியாமல் ஒப்பு கொள்கிறான்  அந்த எண்ணங்களை கூட சில நிமிடங்களில்  சீரழிக்கும் ஆற்றல் சாத்தானுக்கு உண்டு சாத்தான் மரணத்தை விட மோசமானவன் என்பது இதன் மூலமே நிரூபணம் ஆகும் அறுபது வயதை எட்டும் போது தன்னையே மனிதன் வெறுக்க துவங்குவான்  அவனுக்கு ஐநூறு வயதை இறைவன் கொடுத்தால் அதை விட நரகம் உலகில் அவனுக்கு ஏதும் இல்லை  இதை வெறுமனே படித்தால் நீ கடந்து செல்வாய் படித்த பின் சிந்தித்தால் இப்பதிவின் ஆழத்தை  நீ உணர்ந்து கொள்வாய்  وَمَنْ ن...

சாத்தானின் சகோதரன்

       சாத்தானின் சகோதரன்                        ***********              J .YASEEN IMTHADHI                         ******** பிறரை குறை கூறி திரிவதையே வாடிக்கையாக கொண்டவன் அவனே அன்றாடம் குறை உடையவனாக திரிகின்றான்  என்பதற்கு அவனது நாவும் எழுத்தும்  சான்று  குறையாக நடப்பவனை கூட இறைவன் மன்னிப்பான்  ஆனால் குறை கூறுவதை திறமையாக கருதுபவனை இறைவன் மறுமையில் மன்னிப்பது இல்லை  இத்தகைய தன்மை கொண்டவன் கண்ணில் ஒரு போதும் பிறர் செய்யும் நல்லறரம் தென்படாது  காரணம் நல்லறத்தையும் சாத்தான் அவனது கண்ணில் தீமை போல் சித்தரித்து விடுகிறான்  பேசும் பேச்சுக்களும்  எழுதும் எழுத்துக்களும்  பரப்பும் செய்திகளும்  குற்றத்தில் சமம் என்பதை என்றும் மறவாதீர் குறைகளை சீர் செய்பவன் வானவர்களின் நெருக்கத்தை பெறுகிறான்  குறைகளையே நேசிப்பவன் சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றி அவனது உடன் பிறந்த சகோதர...

ஆன்மீகமும் அநாகரீகமானது ஏன்

     ஆன்மீகமும் அநாகரீகமானது                    ஏன்  எதனால்                   !!***************!!                     J . Yaseen iMthadhi              கட்டுரை எண் 1295                    ***************                 ...

சாத்தானுக்கு தாலி கட்டிய சமூகம்

      சாத்தானுக்கு தாலி கட்டிய சோம்பேறிகளாய் மனித சமூகம்         !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!             16-12-18- ஞாயிறு           J . Yaseen iMthadhi           கட்டுரை எண் 1213                ***************                       ...