Posts

Showing posts with the label படிப்பு

படிப்பறிவும் பகுத்தறிவும்

          பகுத்தறிவும் படிப்பறிவும்                  *******************                  கட்டுரை எண் 1510                        ************ படித்தவனாக இருந்தால்  இப்படி செய்வாயா  ? படித்தவனாக இருந்தால் இப்படி பேசுவாயா ? படித்தவனாக இருந்தால் கண்ணியம் இழந்து நடப்பாயா  ? என்றெல்லாம் அறியாமையால் தவறுகளை செய்யும்  பாமரர்களை பார்த்து இது போன்ற எதிர்கேள்விகளை கடந்த காலங்களில் வழமையாக படித்தவர்கள் தற்பெருமையுடன்  கேட்டுக்கொண்டிருப்பார்கள் காரணம் படிப்பறிவே மனிதனை பக்குவப்படுத்தும்  படிப்பறிவே  மனிதனை பண்படுத்தும் என்பதே அதன் பின்னனியாகும் அறியாமையில் தவறை செய்யும் பாமரனுக்கு  இக்கேள்விக்கான பதிலை துணிச்சலுடன்  அச்சூழலில் சொல்ல இயலாது  காரணம் தவறு செய்பவன் அந்நிலையில் சமாதானத்திற்கு எதை  சொன்னாலும்  மக்களிடம் எடுபடாது  உண்மையில் படிப்பறிவுக்கும்  அழகிய...

பெற்றோரும் பிள்ளைகளும்

    பெற்றோர்களின் புலம்பல்களும்          பிள்ளைகளின் அறிவீனமும்            ***********************              J . யாஸீன் இம்தாதி                  ***************** பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கையை பயன்படுத்தி வழிகேடுகளின் பக்கம் பிள்ளைகள் விரைந்து செல்கின்றனர் குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது பெற்றோர்கள்  வைத்துள்ள நம்பிக்கையை இளம் பெண்கள் நாசமாக்கி விடுகின்றனர்  படிக்கும் வயதில் சகமாணவனுடன் ஊர் சுற்றுவது  குருட்டு நம்பிக்கையில் கற்பை பறி கொடுப்பது  மாற்றானுடன் மதி மயங்குவது போன்றவை முஸ்லிம் சமூகத்திலும்  அதிகரித்து விட்டது  இந்நிலையில் இவர்களின் அருவெருப்பான நடவடிக்கைகள் அவர்களை அறியாமலேயே CCTC கேமரா மற்றும் பிறர் மொபைல்களில் மறைமுகமாக  படமாக்கப்பட்டு சமூகவலைதளம் மூலம்  பரப்பப்பட்டும் விடுகிறது  நியாயமாக பரப்பியவர்கள் மீது குடும்பத்தார்களுக்கு  எற்படும் ஆத்திரம் த...

படிப்பறிவு பொதுஅறிவு

    காலை சிந்தனை பாகம் ஏழு       படிப்பறிவு பொது அறிவு          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• படிப்பறிவு வேறு பொது அறிவு வேறு ஒரு மனிதன் உ...