Posts

Showing posts with the label குடும்பம்

குடும்பத்தலைவனின் அன்பளிப்பு

      குடும்பத்தலைவனின் அன்பளிப்பு                         **************                 கட்டுரை எண்  1518                       ************* சந்ததிகளுக்கு சொத்துக்களை சேகரித்து செல்வதை மனித சமூகம் எதிர்பார்த்தாலும்  வாழ்வில் எது போன்ற இழப்புகளை சந்தித்தாலும் மனம் தளராது இருப்பதற்குரிய மனஉறுதியை அறிவுரையாலும் தனது செயல்முறையாலும்  தகப்பன்  கற்றுக்கொடுத்து செல்வதே குடும்பத்திற்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது மருந்து மாத்திரைகள் தரும் ஊக்கத்தை விட மனஉறுதி தரும் ஊக்கமே வலுவானது  மனதில் ஊக்கம் இல்லாதவர்களுக்கு லட்சங்களை செலவு செய்தும் தன்னம்பிக்கையை வளர்க்க இயலாது திடீரென ஏற்படும் கஷ்டங்களின் போது  என்ன செய்வது என்று யோசித்து புலம்புவதை விட இது போன்ற சந்தர்ப்பத்தில் எனது தந்தை எந்நிலையில் எதிர் கொண்டார்  என்று குடும்பத்தாருக்கு  உடனே நினைவில் வர வேண்டும் அந்த மனஉறுதியை இ...