Posts

Showing posts with the label வாலிபம்

சமூக கவலை

                       சமூக கவலை                          ********** முஸ்லிம் சமூகத்தில் பிறந்து  இஸ்லாத்தின் கண்ணியத்தை  பேணாது உலக மோகத்தில் சீரழியும் ஜென்மங்களை கண்டு கடுகளவும் வருந்த வேண்டிய அவசியம் இல்லை அவர்களின் பெற்றோர்களே  மக்களின் சீரழிவை பெருமையாக உரிமையாக  கருதும் நிலையில் அவர்களின் சீரழிவுக்கு இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் வருந்த வேண்டிய அவசியம் என்ன ? நேர்வழியில் செல்பவர்கள் வாழ்வில் என்றும் கேவலத்தை அடைந்தது இல்லை   வழிகேடுகளை சுதந்திரமாக  நேசிப்பவர்கள் வாழ்வில் அடிபடாது திருந்துவதும் இல்லை  வருங்காலம் இன்னும் இதை விட மோசமான சூழ்நிலைகளையே வெளிப்படுத்தும்  கவர்ச்சி நடிகைகளே தனது இழிவான செயலை வெறுத்து மனம் திருந்தி மீண்டு வரும் நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய கழிசடை இடத்தை பூர்த்தி செய்ய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்களும் தடம் மாறிச்செல்வதை தடுக்க முடியாது  அதிகபட்சமாக முஸ்லிம் ஜமாத்துகள் வழிகேடுகளை சுதந்தி...

வாலிபனே உனக்கான அறிவுரை

        வாலிபனுக்கு ஓர் அறிவுரை                    **************** வாலிபத்தில் ஒரு மனிதன்  எதை தேர்வு செய்கிறானோ  அதை நோக்கியே அவனது வாழ்கை பயணம் அமையும் என்பதை இளைஞர்கள் உள்வாங்க வேண்டும்  வாழ்வில் சில தேர்வுகளை எளிதாக மாற்றி கொள்ள இயலும் சில தேர்வுகளை மாற்றி கொள்ள  ஆசை பட்டாலும் நடைமுறையில் கொண்டு வர பல சிக்கல்களை  தர்ம சங்கடங்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை நிச்சயம்  ஏற்படும் சில மாற்றங்களை உருவாக்குவது கானல் நீராகவே மாறி விடும் அதில் ஒன்றே மணவாழ்வு  யாரை திருமணம் செய்வது எப்போது திருமணம் செய்வது எந்த இடத்தில் திருமணம் செய்வது எந்த குடும்பத்தில் திருமணம் செய்வது எந்த நோக்கத்திற்கு திருமணம் செய்வது என்பது அவைகளில் மூலமான ஒன்று  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாசகம் இதற்கே சரியாக பொருந்தும்  திருமணம் செய்த பின் இதை சீர் செய்து கொள்ளலாம்  திருமணம் செய்த பின் அதை சீர் செய்து கொள்ளலாம்  என்று கருதி இல்லறத்தில் நுழையும் வாலிபன்  அவனது கற்பனைகளுடன் அதிகமாக சண்டைய...