Posts

Showing posts with the label உணவுப்பொருட்கள்

படையல் பொருளை உண்ணலாமா

            படையல் பொருள்களை       முஸ்லிம்கள் அணுகும் முறையும்              தற்போதைய நிலையும்                 **********************                   ஆய்வுக்கட்டுரை                      பாகம் இரண்டு                         ***********       இறைவன் ஹலால் ஆக்கிய பொருட்களும்  உணவு வகைகளும்  முறையாக   கைவசம் வந்தால்  அதை பயன்படுத்தலாம் சாப்பிடலாம் என்பதற்கு பெரிய ஆய்வு தேவை இல்லை  காரணம் இறைவன் ஹலால் ஆக்கிய ஒன்றும்  ஹராம் ஆக்கிய ஒன்றும் முஸ்லிமின் வாழ்வில்  நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர  எப்போதும் அதன் தன்னிலை சட்டத்தை இழக்காது ஆனால் இறைவன் அனுமதித்த பொருளும் உணவுகளும் இறைவன் அனுமதிக்காத ஒரு செயலை அரங்கேற்றுவதின் மூலம்  கைவசம் வந்தால் மார...