Posts

Showing posts with the label துக்கம்

இன்னாலில்லாஹ்

                இன்னா லில்லாஹி       இன்னா இலைஹி ராஜிஊன்                   *****************                  கட்டுரை எண் 1506                      ************** இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்  என்ற வார்த்தைகளை அறிக்கைகளில் படித்தால் அல்லது செவிவழியாக  கேள்விபட்டால் மறுநொடியே  யாரோ ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என்றே  புரிந்து கொள்கிறோம்  காரணம் இன்னாலில்லாஹ் என்ற  வார்த்தைகள்  மரண செய்தியை கேள்விப்படும் போது சொல்லப்பட வேண்டிய வார்த்தைகளாக மாத்திரமே புரிந்துள்ளோம் இன்னாலில்லாஹ் என்ற சொற்கள் பொதுவானவையாகும்  ஒரு மனிதன் உலக விழ்வில் எதை இழப்பாக கருதுகிறானோ அவைகளை அவன் எதிர்  கொள்ளும் சூழலில்  கூறப்பட வேண்டிய வார்த்தைகளே இன்னாலில்லாஹ் என்பதாகும்  அதன் பொருள்  நாமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள்  இறைவன் கைப்பற்றிக்கொள்ளும் எதுவு...