Posts

Showing posts with the label பள்ளிவாசல் நிர்வாகிகள்

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு

    பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்          முஸ்லிம் சமூகத்திற்கும்                  வேண்டுகோள்           ******************************                கட்டுரை எண் 1549                     *****************        ஜும்மாவுக்கு ஒரு இமாம்  அழைக்கப்பட்டால் அவரது சூழ்நிலைகளை ஜும்மாவுக்கு அழைக்கும் நிர்வாகிகள் உள்வாங்கி அதற்கு ஏற்ற நிலையில் செயல்பட வேண்டும் தங்களிடம் இயலாமை இருந்தால் அதை வெளிப்படையாக இமாமிடம் முற்கூட்டியே  கூறி விட வேண்டும் ஒரு சில இடங்களில் ஜும்மாவுக்கு அழைக்கப்படும் இமாமுக்கு மதிய உணவு ஏற்பாடும்  செய்வதில்லை உணவு அருந்தி விட்டு செல்கிறீர்களா ? என்றும் கூட கேட்பது இல்லை ஒரு இமாம் அவரத...

பள்ளிவாசல் நிர்வாகிகளும் ரமலானும்

  ரமலான் மாதமும் பள்ளிவாசல்                      நிர்வாகிகளும்            ************************ பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்  ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமான பணிகளை சுமக்கும் நிலையில் உள்ளனர் என்பதை நடைமுறையில் காண முடியும் இரவுத்தொழுகைக்கு  ஹாபிளை  ஏற்பாடு செய்வது  தொடர் பயானுக்கு இமாம்களை  ஏற்பாடு செய்வது இப்தார் சஹ்ருக்கு ஏற்பாடு செய்வது ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது  இன்னும் இது போன்ற சில பணிகள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் ரமலான் மாதத்தில் முஸ்லிம் சமூகம்  மகிழ்வாக இருப்பதற்கும் ஒரு வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காரணமாக உள்ளனர் பள்ளிவாசல் நிர்வாகிகள்  ஏன் அதை செய்யவில்லை  ஏன் இதை செய்யவில்லை என்று கடுமையாக  விமர்சனம் செய்வது சமுகத்திற்கு  எளிதானது  ஆனால் அவர்கள் செய்யும் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு எந்தளவு  உள்ளது என்ப...