பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு
பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் வேண்டுகோள் ****************************** கட்டுரை எண் 1549 ***************** ஜும்மாவுக்கு ஒரு இமாம் அழைக்கப்பட்டால் அவரது சூழ்நிலைகளை ஜும்மாவுக்கு அழைக்கும் நிர்வாகிகள் உள்வாங்கி அதற்கு ஏற்ற நிலையில் செயல்பட வேண்டும் தங்களிடம் இயலாமை இருந்தால் அதை வெளிப்படையாக இமாமிடம் முற்கூட்டியே கூறி விட வேண்டும் ஒரு சில இடங்களில் ஜும்மாவுக்கு அழைக்கப்படும் இமாமுக்கு மதிய உணவு ஏற்பாடும் செய்வதில்லை உணவு அருந்தி விட்டு செல்கிறீர்களா ? என்றும் கூட கேட்பது இல்லை ஒரு இமாம் அவரத...