Posts

Showing posts with the label சோதனைகள்

பாலஸ்தீனம்

          உளவியலுக்கு ஊக்கம் தரும்                        பாலஸ்தீனம்                  ******************** அனுதினமும்  சோதனைகள் வேதனைகள்  இழப்புகள் இரத்தக்காட்சிகள்  சிதைந்து போன மனித உடல்கள் துண்டாக்கப்பட்ட குழந்தைகள் அன்றாடம் ஜனாஸா தொழுகைகள் பட்டினிப்போராட்டங்கள் போர் முரசுகள் இதுவே பாலஸ்தீன மக்களின்  தற்போதைய நிலை  இது  போன்ற சூழ்நிலையை  உலகில் எந்த சமூகத்தில் நீங்கள் கண்டாலும்  அங்கே நீங்கள் காணக்கூடியது  புலம்பல்கள்  தற்கொலைகள்  கதறல்கள் கடவுள் இருக்கின்றானா கடவுளுக்கு கண் இல்லையா கடவுளுக்கு இரக்கம் இல்லையா கடவுள் குருடனா  கடவுள் செவிடனா  என்ற மரண ஓலங்களும் ஒப்பாரிகளும்  மிகைத்திருக்கும்   ஆனால் பாலஸ்தீன மக்களிடம்  அரும்பு மீசை முளைக்காத குழந்தைகளிடம்  முதியோர்களிடம்  குறிப்பாக தாய்மார்களிடம்  வெளிப்படும் வார்த்தைகளோ வியப்பில் ஆழ்த்தும் வார்த்தைகள் திருமறை...