Posts

Showing posts with the label விவாகரத்துகள்

விவாகரத்து விரிசல்கள்

         விவாகரத்து விரிசல்கள்                   **************** வாழ்கையில் வயதுக்கு மீறிய தவறான அனுபவங்களை   இளைய சமூகம் எளிதாக காணுவதாலும் சந்திப்பதாலும்  எதிர் காலத்தில் திருமண வாழ்கையில்  விரைவாக தோல்விகளை சந்திப்பார்கள்  விரக்திகளால் உந்தப்பட்டு தவறான பாதைகளால் சீரழியும் இளைய சமூகம் திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து முறையீடு வைத்து விழிபிதுங்க வரிசையில் காத்திருப்பார்கள் என்றது 2022 ஆண்டில்  குடும்பநல நீதிமன்றங்கள்  தற்போது அதை நோக்கியே  இளைய சமூகம் பயணிக்கிறது  கவர்ச்சிகளிலும் போலிகளிலும் மதிமயங்கி  எதார்த்த வாழ்கையை தொலைத்து நிற்கிறது  விவாகரத்து பத்திரிக்கை அடிக்கும் வழக்கம் சமூகத்தில் இருந்திருந்தால் தற்காலத்தில்  திருமண பத்திரிக்கையை விட விவாகரத்து பத்திரிக்கையே அதிகம் விற்பனையாகும் என்கிறது  குடும்ப நல நீதிமன்றங்கள்  மனதில் ஏற்பட்ட கோளாறுகளை ஆண்மைக்கோளாராக  கருதும் ஆடவர்களும் கற்பனையில் மாடி கட்டியதால்   உண்மையான...