Posts

Showing posts with the label உலமாக்கள்

உலமாக்கள் உணரட்டும்

        உலமாக்கள் உணரட்டும்                    *************** இது சிர்கில் சேராது  அது சிர்கில் சேராது  இது பித்அத்தில் சேராது அது பித்அத்தில் சேராது  என்று அன்றாடம்  முஸ்லிம் சமூகத்திடம்  கருத்தை விதைக்கும் உலமாக்கள்  இஸ்லாத்தில் இணை வைப்பு என்றால் என்ன. ? இணை வைத்தல் எந்தளவுக்கு மறுமையில்  விபரீதங்களை ஏற்படுத்தும் ? எவைகளை இணைவைத்தல் என்று  இஸ்லாம் பட்டியல் போடுகிறது  ? பித்அத் என்றால் என்ன ?  சுன்னத் என்றால் என்ன சுன்னத்திற்கு அளவுகோல் என்ன  என்பதை துவக்கத்தில் இருந்தே உலமாக்கள்   வெள்ளி மேடைகளில் குர்ஆன் ஹதீஸ் சான்றுகளுடன்  வலியுருத்தி பேசியிருந்தால் சமூகத்தில் தற்போது இணைவைத்தலும் பித்அத்துகளும் பெருமளவுக்கு ஏற்பட்டிருக்காது  பள்ளிவாசல் நிர்வாகிகளும் மார்க்கம் தொடர்பான மக்களின் கருத்து வேறுபாடுகளை உள்வாங்கி  கடந்த காலத்தில்  சுமூகமாக செயல்பட்டிருந்தால்  அனாச்சாரங்கள் வலுவடைந்திருக்காது விருப்பு வெறுப்புகளும் வீரியம் அடைந்தி...

பித்அத்துகளும் பின்னனிகளும்

          குருட்டு பக்தியின் காரணம்                         ************             J . யாஸீன் இம்தாதி                          ******** தன்னிடம் இல்லாத ஒன்றை  அநேகமானவர்களால் செய்ய  முடியாத ஒன்றை பிற மனிதன் செய்யும் போது இயல்பாகவாகவே அந்த மனிதனை  மனம் விரும்ப துவங்கும்  கண்டுபிடிப்பு எழுத்தாற்றல் பேச்சாற்றல்  போன்றவை இதற்கு உதாரணம் அந்த விருப்பம் அதிகமாகும் பட்சத்தில்   குருட்டு  பக்தியாக மாறும் நிலை ஏற்படும் இந்த தன்மை  படிக்காத மக்களை  மட்டும் அல்ல படித்த மக்களையும்  முட்டாளாக்கும்  இதன் உச்சகட்டமே  சினிமா   நடிகர் நடிகைகள் மீது ஏற்படும் மோகம்  அந்த மோகத்தின் விளைவே  ரசிகர் மன்றங்கள் வைப்பது  அவர்களை போவே தன்னை உருமாற்றம் செய்து கொள்வது  அவர்களை தொட்டு பார்ப்பதை புண்ணியமாக கருதுவது அவர்களின் புகைப்படங்களை...