Posts

Showing posts with the label வளர்ப்பு முறை

புதைக்கும் விதையே முளைக்கும்

      புதைக்கும் விதையே முளைக்கும்                    ******************                J . யாஸீன் ( இம்தாதி)                      *************** எதிர் காலம் தற்போது காணும் உலகின் சீரழிவை விட பல மடங்கு கேவலமாக இருக்கும் தற்கால சந்ததிகளே  சீரழிவில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதை கண் முன் காணுகிறோம் புதைக்கும் விதையே முளைக்கும் இதை பெற்றோர்கள் உணர வேண்டும் எந்த பருவத்தில் சந்ததிகளை இறைவன் உங்கள் கட்டளைக்கு இணங்கும் விதம் வடிவமைத்துள்ளானோ  எந்த பருவத்தை சந்ததிகள் பெற்றோரை அஞ்சி நடக்கும் தன்மை உடையவர்களாகவே செதுக்கியுள்ளானோ அந்த பருவத்தில் சந்ததிகளை  உற்று கவனியுங்கள்  தேவையான போதனைகளை கற்று கொடுங்கள் கண்டிக்க வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாது இருந்து விடாதீர்கள் சின்ன குழந்தைகள் தானே வளரும் போது மாறி விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்து விடாதீர்கள்  அவ்வாறு தர்க்கம் செய்தவர்களே தங்கள் பிள்ளைகளால் க...