மாற்று கருத்துடையோரை மாற்றார் போல் கருதாதீர்
மாற்று கருத்துடையோரை மாற்றார் போல் கருதும் மனநிலை ***************** கட்டுரை எண் 1508 ************** எதை வாயால் மொழிந்து மனதளவில் ஏற்றுக்கொண்டால் ஒரு மனிதன் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் நுழைவானோ அந்த குர்ஆன் சுன்னா என்ற அடிப்படையை பின்பற்றினால் மட்டுமே அவனால் மறுமையில் நிச்சயமாக வெற்றியடைய முடியும் அந்த அடிப்படையை தெளிவாக அறிவதற்கு முயற்சி செய்பவர்கள் இஸ்லாமிய கல்வி ஞானம் வழங்கப்பட்ட சஹாபாக்கள் முஹத்திசீன்கள் மற்றும் ஆய்வில் சிறந்த மார்க்க அறிஞர்களை நாடுவதும் தேடுவதும் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை காரணம் கல்விஞானம் கொடுக்கப்பட்டவர்களிடம் அறியாததை கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறு குர்ஆன் தெளிவாக கட்டளையிடுகிறது وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ ف...