Posts

Showing posts with the label தர்ஹாக்கள்

அவ்லியா தொடர் பாகம் இரண்டு

    மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் இரண்டு கட்டுரை எண் 1542                     ***************** நல்லடியார்கள் மதிக்கத்தக்கவர்கள் இறையன்பை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நல்லடியார்கள் என்பவர்கள் யார்   தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே நல்லடியார்களா   ? ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் மகான் அவ்லியா  என்று முஸ்லிம்கள்  குறிப்பிடுவது இல்லை   ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் முஸ்லிம்கள் தேடிச்சென்று நேர்சை செய்வது இல்லை  ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் தேடிச்சென்று பிரார்த்தனை செய்வது இல்லை ? ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாருக்காகவும் விழாக்கள் கொண்டாடுவது இல்லை  நல்லடியார்கள் என்றாலே தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்பட...