இமாம்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும்
இமாம்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ******************** கட்டுரை எண் 1520 ************* சிர்க் என்ற பெரும்பாவமும் பித்அத்துகளும் புனிதமாக கற்பனையில் கருதப்படும் சுபுஹான மவ்லித் போன்ற அரபி பஜனை பாடல்களும் சமூகத்தில் ஒழியாது இருப்பதற்கு பல இமாம்கள் எந்தளவு குற்றவாளிகளாக உள்ளார்களோ அதே அளவு பள்ளிவாசலின் பொருப்புகளை வகிக்கும் நிர்வாகிகளும் காரணமானவர்களே காரணம் இமாம்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே ஆனால் இமாம்கள் எடுத்துச்சொல்வதை பள்ளிவாசலில் நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் இறையில்லத்தின் பொருப்பு வகிக்கும் நிர்வாகிகளே நிர்வாகிகள் ஒத்துழைப்பு தராது பள்ளிவாசலில் பணியாற்ற...