Posts

Showing posts with the label பணம்

பொருளாதாரம் வீண் சந்தேகம்

                  பொருளாதாரம்               வீண் சந்தேகங்கள்            ••••••••••••••••••••••••••               கட்டுரை எண் 1503                    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ பணம் கறை படிந்த பல கரங்களை தழுவி  இப்போது உன் வசம் வந்துள்ளது  நீ கையில் வைத்திருக்கும் பணம் உனக்கு முன் சில வேளை  திருடன் பயன்படுத்தி இருக்கக்கூடும் தாசித்தொழில் செய்வோர் பயன்படுத்தி இருக்கக்கூடும் வட்டிக்காரன் பயன்படுத்தி  இருக்கக்கூடும் கொலைகாரன் பயன்படுத்தி  இருக்கக்கூடும் கொள்ளைக்காரன் பயன்படுத்தி இருக்கக்கூடும் பாவிகளுக்கும் பாவங்களுக்கும் பயன்பட்ட பணத்தை  நான் எப்படி பெறுவது ?  அது ஹராமானது ஆச்சே என்று நீ  புலம்புவது தேவையற்றது இவ்வாறு புலம்புவதற்கு  தக்வா என்ற சாயத்தை பூசிக்கொள்ளவும் தேவையில்லை  உன் கரத்தில் புழங்கும் பணத்தை  நீ எவ்வழியில் திரட்டினாய் ? என்பதே இறைவன் மறுமை...