Posts

Showing posts with the label மனிதன்

சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்திக்க மறந்த பிரபஞ்சம்

       சிந்திக்க தெரிந்த மனிதன்        சிந்திக்க மறந்த பிரபஞ்சம்                   ********************                      கட்டுரை 1573                          ************ ஒருவன் கவர்சிகரமான  புத்தாடையை அணிந்து வருவதை கண்டால் அதை தயாரித்த நிறுவனத்தை ஆச்சரியத்துடன்  விசாரிக்கும் மனிதன்  தரம் வாய்ந்த வாகனத்தை கண்டால்  அதை தயாரித்த நிறுவனத்தை  விசாரிக்கும் மனிதன் எழில் மிகு வர்ணப்பூச்சை  சுவற்றில் கண்டால் அதை தீட்டியவனை விசாரிக்கும் மனிதன்  எவ்வித முன்னுதாரமும் இன்றி எவ்வித குறைபாடும் இன்றி  நெடுங்காலமாக செயல்பட்டு வரும் வானத்தை படைத்தவன் யார் ? பூமியை படைத்தவன் யார் ? பூஞ்சோளையை படைத்தவன் யார் ? வனவிலங்குகளை படைத்தவன் யார்  ? உயர்ந்த மலைகளை படைத்தவன் யார் ? கவர்சி மிகுந்த பறவைகளை படைத்தவன் யார் ? ஜொலிக்கும் சூரியனை படைத்து யார் ? ஆற்றல் மி...

உயர்சாதி

உயர்சாதி மேல்சாதி                ****************** பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு  என்று பிற மனிதனை கீழ்சாதியாக கருதும் எவனும்               !! தீட்டு பார்க்காத ஒன்று பணம் !! பிச்சைக்காரன் தொட்டு கொடுத்த பணத்தையும் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி  தொட்டு கொடுத்த பணத்தையும்  நாவிதன் சிரைத்து உழைத்து  தொட்டு கொடுத்த பணத்தையும் எவ்வித பாகுபாடும் இல்லாது  பூஜை அறையில் புனிதமாக பாதுகாப்பாக  வைப்பான்  உயர்சாதிக்காரன் என்று தன்னை நினைப்பவனை விட உலகில் உயர்ந்து  இருப்பது தொழிலாளியால்   அச்சடிக்கப்பட்ட பணமே பிறக்கும் நேரம் பணத்துடன் எவனும்  பிறப்பது இல்லை இறக்கும் நேரம் பணத்தை எவனும்  உடன் எடுத்துச்செல்வதும் இல்லை  செத்தப்பிணமாக மாறும் எந்த பிணத்தையும் வேறுபடுத்தி ஆகாயத்தில் மிதக்க வைப்பதும் இல்லை  பிறகோள்களில்  விஷேசமாக அடக்கப்படுவதும் இல்லை மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் மனிதர்களில் மனிதநேயத்துடன் எவன் நடக்கிறானோ  அவ...