ஆண்களே ஏமாந்து விடாதீர்கள்
ஆண்களே ஏமாந்து விடாதீர்கள் ••••••••••••••••••• கட்டுரை எண் 1505 *********** பாலியல் சீண்டல்கள் அதிகமாகி விட்டது பெண்களுக்கு பாதுகாப்பும் குறைந்து விட்டது என்று நீலிக்கண்ணீர் வடித்து கதறும் எவரும் ஆடவர்கள் மீது பழி சுமத்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்களே தவிர பாலியல் சீண்டல்களுக்கு உரம் போடும் சினிமா பெண் கழிசடைகளை ரீல்ஸில் குத்தாட்டம் போடும் பெண் கழிசடைகளை ஆடை சுதந்திரம் எனும் பெயரில் அலங்கோலமாக சுற்றித்திரியும் பெண் கழிசடைகளை எதிர்த்து எவ்வித குரலும் எழுப்புவதும் இல்லை போராடுவதும் இல்லை கிளர்சியை தூண்டுவது தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கு மூல காரணம் என்பதை மூடி மறை...