ஆண்களே ஏமாந்து விடாதீர்கள்

                       ஆண்களே 
            ஏமாந்து விடாதீர்கள் 
                •••••••••••••••••••
                 கட்டுரை எண் 1505
                       ***********

பாலியல் சீண்டல்கள் அதிகமாகி விட்டது பெண்களுக்கு பாதுகாப்பும் குறைந்து விட்டது  
என்று நீலிக்கண்ணீர் வடித்து  கதறும் எவரும் ஆடவர்கள் மீது பழி சுமத்துவதில் மட்டுமே  குறியாக இருக்கிறார்களே தவிர 

பாலியல் சீண்டல்களுக்கு 
உரம் போடும் 

சினிமா பெண் கழிசடைகளை
ரீல்ஸில் குத்தாட்டம் போடும் 
பெண் கழிசடைகளை

ஆடை சுதந்திரம் எனும் பெயரில் 
அலங்கோலமாக சுற்றித்திரியும் 
பெண் கழிசடைகளை 

எதிர்த்து எவ்வித குரலும் 
எழுப்புவதும் இல்லை
போராடுவதும் இல்லை 

கிளர்சியை தூண்டுவது தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கு மூல காரணம் என்பதை 
மூடி மறைக்கும் அயோக்கியர்களாகவே 
பலர் வலம் வருகின்றனர் 


பெண்களே
ஏமாந்து விடாதீர்கள் 
பெண்களே கவனமாக இருந்து கொள்ளுங்கள் 
என்று அடிக்கடி அறிவுரை அறிக்கைகள் வெளியிடுவதை விட


ஆண்களே 
பெண்களிடம் மதிமயங்கி 
நாசமாகி விடாதீர்கள் 

பெண்களின் வலையில் 
சிக்கி சேதாரமாகி விடாதீர்கள்

என்று தான் அடிக்கடி அறிவுரை 
அறிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்

பெண் சமூகத்திற்கு அன்றாடம் கண்முன் நடக்கும் பாதிப்புகளை வீடியோக்களாக செய்திகளாக எடுத்துக்காட்டியும் அவைகளை புறக்கணித்து விட்டு சீரழிவை நோக்கி பயணிக்கும் பெண்களைப்பற்றி அதிகம் வருந்த தேவையில்லை 
என்பதே அடிக்கடி நாம் நினைவுபடுத்தும் பதிவு 

عن أسامة بن زيد رضي الله عنهما، عن النبي صلى الله عليه وسلم قال: ((ما ترَكتُ بعدي فتنةً هي أضرُّ على الرِّجالِ مِن النساءِ متفق عليه

எனக்குப்பின் பெண்களை விட ஆடவர்களுக்கு அதிகமாக  
தீங்கை ஏற்படுத்தும் எதையும் நான் விட்டுச்செல்லவில்லை 

அறிவிப்பாளர்
உஸாமா இப்னு ஜைத் (ரலி) 

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                        16-12-2023

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்