இது தான் வாழ்கை
இது தான் வாழ்கை ++++++++++ Bismillahir Rahmanir Raheem ******** கட்டுரை எண் 1421 ********* போட்டியும் பொறாமையும் பழி வாங்கும் எண்ணமும் ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து விட்டால் அவன் எடுக்கும் அறீவீன முடிவை அவன் செல்லும் தவறான பாதையை மெருகூட்டி காட்டுவதே சாத்தானின் முதல் வேலை இதன் மூலம் நற்பெயரை சாகடித்து நல்லறங்களை பாழாக்கி நல்லுறவுகளை துண்டிக்க வைத்து அதனால் ஏற்படும் குரோதங்களை விரோதங்களை பெரிதாக்கி வேடிக்கை பார்த்து ஆனந்தம் அடைவதே சாத்தானின் இலட்சியம் மண்ணறைக்கு செல்லும் போது நமக்காக மனம் உருகி இறைவனிடம் தனிமையில் பிராத்தணை செய்யும் நான்கு நபர்களை உருவாக்கி விட்டு செல்வது தான் மெய்யான வாழ்கை இவன் வாழ்வதை விட வீழ்வதும் அடிபட்...