Posts

Showing posts with the label ஆன்லைன் உலகம்

இக்காலமும் முற்காலமும்

            முற்காலம் இக்காலம்                   ***************                    கட்டுரை 1516                        ********* வழிகேடுகளில் மூழ்கும் வரை பகுத்தறிவின் அறிவுரையை  மனிதனின் மனம் ஏற்காது  வழிகேடுகளில் மூழ்கிய பிறகு  மனதின் மாற்றத்தை மனிதனின் இயல்பு ஏற்காது  மதுபானம் தீங்கானது என்று மதுஅருந்தும் அனைவரும் அறிந்ததே அதில் இருந்து விடுபடவும் அவர்களின்  மனம் விரும்பும் ஆனால் அதற்கு பழக்கப்பட்ட இயல்பு ஒத்துழைக்காது எந்த வழிகேடுகளும் துவக்கத்தில்  உறுத்தலை ஏற்படுத்தும் துவக்கத்தில் மனம் விரும்பினாலும் உடலியில் இயற்கை குணம் அதை ஏற்காது வாந்தி உமட்டல் போன்ற உடலியல்  இயலாமை அவைகளுக்கு உவமையே உறுத்தல் ஏற்படும் நிமிடமே  தன்னை தற்காத்து கொள்பவன் வாழ்வில்   ஜெயம் பெறுவான்  உறுத்தலை உதறி தள்ளுபவன் அதன் பின் சரிவையே வாழ்வில் சந்திப்பான் வாசலை திறக்கும் ...