Posts

Showing posts with the label போர்

பத்ரு போர் புரளிகள்

                 பத்ரு போர் புரளிகள்                        *************                   கட்டுரை எண் 1155                        *********** இஸ்லாமிய எதிரிகளை பழி தீர்க்கவும் பத்ரு போர் நடைபெறவில்லை  இஸ்லாத்தை பரப்பவும்  பத்ரு போர் நடைபெறவில்லை இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கும் பத்ரு போர் நடைபெறவில்லை  இம்மூன்று  காரணங்களுக்காகவும்  யுத்தம் செய்யுங்கள் என்றும் திருக்குர்ஆன் போதிக்கவில்லை  இதை உணராது பத்ருபோர் பற்றிய  செய்திகளில் மேற்கூறப்பட்ட  காரணத்தையே மையமாக வைத்து  சில முஸ்லிம்கள் செய்திகளை பரப்புவதை  காண முடிகிறது மார்க்க ஞானம் இல்லாத நிலையில் மார்க்க அறிஞர்களை போல் தன்னை கருதி கொண்டு மார்க்க விசயங்களை தவறாக பரப்பும் போக்கு தற்போது சமூகவலைதளத்தில் அதிகரித்துள்ளது  மக்கா வாழ்கையில்  சோதனைகளை  அனுபவித்து பொறுமையா...