கண்தானம் கூடுமா
ஆய்வுக்கட்டுரை கண்தானம் கூடுமா ? ************** வாழ்நாளில் நேரடியாக கண்ட மனிதனை அவனது இறப்புக்கு பின்பும் அவனை சுற்றியிருப்போர் காணக்கூடிய பாக்கியத்தை பெற்று தரும் ஒரே தானம் !! கண் தானம் !! கண் தானம் என்பது கண்களை தோண்டி எடுப்பது அல்ல மாறாக விழித்திரையில் இருக்கும் மெல்லிசான ஒரு பகுதியை உருவி எடுப்பதாகும் ஒரு மனிதன் தரும் கண்தானத்தின் மூலம் பார்வையற்ற இரு மனிதனுக்கு பார்வைப்புலனை உருவாக்க இயலும் வாழும் போது எந்த மனிதனும் கண்களை தானம் செய்ய முடியாது கண்களை தானம் செய்வதாக பத்திரத்தில் கையொப்பம் போட்டவரின் இறப்பிற்கு பிறகே குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தார்களின் தகவலின் அடிப்படையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் கண்களை தானமாக பெறப்படும் மண்ணோடு மக்க...