சங்கிகளுக்கு சமர்ப்பணம்

    சங்கிகளுக்கு சமர்பிக்கும்
          இஸ்லாமிய செய்தி

27 :10:2020 கட்டுரை எண் 1383
         <><><><><><><><><><>
          J . Yaseen iMthadhi
                     •••••••••••
நாட்டில் எது போன்ற அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய லேபிளை குத்துவதும்

இந்து மதத்தின் வர்ணாசிரம கொடுமையை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அதற்கு முஸ்லிம்களை தொடர்பு படுத்தி பேசுவதும்

சங்கிகளின் ( காவிகளின் ) பரம்பரை வழக்கம்

இந்து மதத்தின் தீண்டாமை  கொடுமைகளை அனுபவித்து அதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பும் மக்களும் இந்து மதம் சார்ந்தவர்கள் தான்

கடவுளை ஏளனம் செய்து மதங்களை விட்டு வெளியேறி செல்லும் நாத்தீகர்களும் நம் நாட்டு சட்டப்படி இந்துக்கள் தான்

இவர்களை கண்டிப்பதை தவிர்த்து விட்டு அல்லது இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாக பதில் சொல்லும் திறனை வளர்த்துவதை தவிர்த்து விட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சம்மந்தமே இல்லாது  வசைபாடுவது சங்கிகளுக்கு ( காவிகளுக்கு  ) கைவந்த கலை

இந்து மதத்தை தனது வாழ்கை நெறியாக கொண்டு ராம பஜனை பாடல்களை பக்தியாக கொண்டு வாழ்ந்த மகாத்மா காந்தியை சுட்டுகொன்று விட்டு அதையும் முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபோட்டு சுதந்திர இந்தியாவிலும் பிரிவினைக்கு வித்து போட்டவர்களே இந்த ஈனப்பிறவிகள் தான்

தன் மதம் சார்ந்தவர்களின் விமர்சனங்களையே ஜீரணிக்க இயலாத சங்கிகள் இஸ்லாத்தை வரம்பு மீறி  விமர்சிப்பது அறீவீனமான செயல்

இந்து மதத்தை குறை கூறி தான் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை

விஞ்ஞானத்தையும் நடைமுறை எதார்தத்தையும் சமூக சேவைகளை செய்தும்
மனித நேயத்தை கடைபிடித்தும் மனிதர்களை சமமாக பாவித்தும் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம்

இஸ்லாத்திற்கு ஒருவர் புதிதாக வந்தாலும் இஸ்லாத்தை விட்டு ஒருவர் வெளியேறினாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த விதமான இழப்பும் இல்லை

காரணம் இஸ்லாம் என்பது கட்சியும் இல்லை
இஸ்லாத்தை வைத்து உலக பதவியை அடைய இயலும் என்று இஸ்லாமும் மடமைத்தனமான செய்திகளை  போதிக்கவில்லை

     நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்