நபிகளாரின் மண்ணறை
நபிகளாரின் மண்ணறை *************** கட்டுரை எண் 1152 J . யாஸீன் (இம்தாதி) *************** சமூகவலைதளங்களில் நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அணிந்த தலைப்பாகை மேலங்கி கீழங்கி என்ற பெயரில் புகைப்படங்கள் அதிகமாக பரப்பப்படுகிறது யூடியூப் வீடியோக்களில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் மண்ணறை ( தர்ஹா) வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது இவைகள் எதுவும் சவுதி அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை ஹஜ்ஜுக்கு சென்றவர்களும் மதீனாவில் வாழ்பவர்களும் கூட நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் மண்ணறையை நேர்முகமாக பார்த்ததும் இல்லை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை அதிகபட்சமாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட திசையை தான் பார்த்து வருகின்றனர் ச...