Posts

கொள்கை தடுமாற்றம் ஏன்

கொள்கை தடுமாற்ற பின்னனி                      ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1433                       30-01--2022                          ******* ஒரு காலத்தில் சத்தியத்தை நிலை நாட்ட கடுமையாக தன்னை தியாகம் செய்த சிலர் திடீரென பிற மக்களே வேதனை படும் விதம் அவரே அதுவரை  எதிர்த்த கொள்கையை நோக்கி பயணிப்பதின் காரணம் என்ன  பணமே என்பது அவரது தடுமாற்றத்திற்கு பிறர் கற்பிக்கும்  பொதுவான குற்றச்சாட்டு  இது பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாமே தவிர இதுவே மூல காரணம் என்று அனைவருக்கும் சொல்லி விட முடியாது  யாருடன் இணைந்து கொள்கை முன்னேற்றத்திற்கு  குரல் கொடுத்தாரோ  அவர்களில் சிலர் இவரது வாழ்கை  முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்திருக்க கூடும்  சத்தியத்திற்கு குரல் கொடுப்பதுடன் இவர்களுடன் இணைந்திருந்த...

உறக்கத்தை தொலைத்த கண்கள்

        உறக்கம் தொலைத்த                        கண்கள்                    ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1432                       23-01-2022                          ******* தூக்கமே மனித ஆரோக்யத்தின் முக்கியமான பாலம்  தூக்கமின்மையே பல உடலியல் உலவியல்  நோய்களின் தாயகம்  ஒரு நாளில் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம் என்கிறது மருத்துவம் தூக்கம் வரும் போது தூங்குவது என்பது தற்காலத்தில் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத சூழ்நிலையாக மாறி விட்டது ஆனால் தூங்க வேண்டிய நேரம் வாய்ப்பாக அமையும் போது அதை  வீணாக கழிப்பது என்பது தான் அறிவீனம்  ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்குதல் என்பது இரவு நேரத்தில் அமைத்து கொள்வது தான் மிகவும் சி...

மரணம் விந்தை அல்ல

        மரணம் விந்தையல்ல                   ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                                             ******* கோடான கோடி மக்களை இது வரை மரணம்  தழுவி உள்ளது இப்போதும் தழுவி கொண்டுள்ளது இதில் இறைதூதர்கள் நல்லோர்கள்  வல்லவர்கள் சாதனையாளர்கள்  புரட்சி படைத்தவர்கள் ஆண்டவர்கள் பணம் படைத்தவர்கள் ஏழ்மை மக்கள் அரக்கர்கள் அயோக்கியர்கள்  இப்படி ஏராளம்  ஆனால் இதுவரை  எவருடைய மரணத்திற்காகவும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு வினாடி கூட நின்றதும் இல்லை தடுமாறியதும் இல்லை காரணம் மரணம் என்பது அதிசயம் அல்ல விந்தையும் அல்ல  ஏதுமே இல்லாத நிலையில் இருந்து உயிருள்ள மனிதனாக பூமியில்  ஜனித்தது தான் அதிசயம்  ஜனனத்தின் காரணத்தை புரிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து மடிபவனுக்கு  மரணம் என்பது சோதனை அல்ல  அதுவே மறுமை வாழ்வின் சாதனை...

வாழ்த்து நாடகம்

            வாழ்த்து நாடகமும்                  உண்மையும்                  ♦♦♦♦♦        J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1431                       02-01-2022                          ******* சுதந்திர தின வாழ்த்து ஆசிரியர் தின வாழ்த்து உழைப்பாளர் தின வாழ்த்து திருமண தின வாழ்த்து பிறந்த தின வாழ்த்து இப்படி வருடம் முழுவதும் வாழ்த்துக்களுக்கு பஞ்சம் இல்லை நூறாண்டு காலம் வாழ்க என்று பல காலமாக திருமணத்தில் அனைத்து சமூகமும் வாழ்த்திக் கொண்டு தான் உள்ளனர் ஆனால் வாழ்தியது போல்...

இஸ்லாத்தை ஏற்போரை சலிக்க வைக்காதீர்

   இஸ்லாத்தை ஏற்போரை           சலிக்க வைக்காதீர்                   ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1430                       28-11-2021                          ******* மாற்று சமூகத்தில் இருந்து ஒருவர் இஸ்லாத்தை தழுவினால் அல்லது இஸ்லாத்தின் சிறப்பை பற்றி பேசினால் அவர் தனது ஈமானை வெளிப்படுத்தாத வரை அவரது ஈமானை பிறர் அறிய  விளம்பரம் செய்வது அவசியமற்றது  காரணம் ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்பதால் பல வித இடையூறுகளை சந்திக்க நேரிடும்  அதன் காரணத்தால் தனது ஈமானை வெளிரங்கத்தில் காட்டாது பலர் இன்றும் மறைமுக ஈமானுடன்  வாழ்ந்து வருகின்றனர் இம்முறையில் ஈமானை மறைத்து வாழ்வது  மார்க்கத்திலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதை உணராதவர்களாக  பல பரப்பரை முஸ்லிகள் இருப்பதை பரவலாக காணுகிற...

மன அமைதிக்கு மறுவடிவம் மனைவி

              மன அமைதிக்கு          மறு  வடிவம் மனைவி                    ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1429                       28-11-2021                          ******* ஆண் மகன்  பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு தரும் முக்கியதுவத்தை மனைவியர் விசயத்தில் தருவது இல்லை  அநேகமானோர் மனைவிக்கு செய்யும் காரியங்களை கடமையாகவே கருதுவதும் இல்லை மாறாக அதை மனைவிக்கு செய்யும்  சேவையாக தியாகமாக தர்மமாகவே கருதுகிறான்  சேவைகளை செய்யாவிட்டால் மறுமையில் தண்டனை இல்லை ஆனால் மனைவியருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைத்தால் கூட மறுமையில் நிச்சயம் கேள்வியும் உண்டு தண்டனையும் உண்டு தாயை காரணம் காட்டி மனைவியை புறம் தள்ளுவதும் மனைவியை காரணம் காட்டி தாயை புறம் தள்...

சவுதி அரசும் தப்லீக் ஜமாத்தும்

               தப்லீக் தடையும்               சவுதி மன்னரும்             ♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                            20-12-2021                          ******* ஒரு நாட்டில் செயல்படும் இயக்கத்தை அரசு நினைத்தால் தடை செய்யலாம்  ஆனால் தடை செய்வதற்கு பொருத்தமான  ஆதாரப்பூர்வமான காரணங்களை சான்றை வெளியிட வேண்டும்  குர்ஆன் ஹதீசுக்கு எதிரான அமைப்பு என்பதற்காக சவுதியில் தப்லீக் ஜமாத்துக்கு  தடை என்பது உண்மையெனில் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான பல நடவடிக்கைகளை ஒழுக்க கேடுகளை சவுதி மன்னரே அரங்கேற்றம் செய்து தான் வருகிறார் அவருக்கு என்ன தடை  ?  தீவிரவாதிகள் என்பதற்காக தப்லீக் ஜமாத்துக்கு தடை என்பது உண்மை என்றால் இதுவரை தப்லீக் ஜமாத் எத்தனை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அதிகாரபூ...