Posts

Showing posts from January, 2020

காந்தி படுகொலை

       காந்தியின் படுகொலையை               ரசிக்கும் ஈன இனம்              ][][][][][][][][][][][][][][][][]                      30 -01-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                 *************** இந்தியாவின் சுதந்திரத்திற்கு யார் பாடுபட்டார்களோ அப்படிப்பட்ட தியாகிகளை விமர்சிக்கும் இழி பிறவிகளும் கொலை செய்த இழி பிறவிகளும் தான் இந்திய தேசத்தின் பயங்கரவாதிகள் அவ்வகையில் சுதந்திரம் என்ற வார்த்தையை மொழிந்தவுடன் சிறு பிள்ளைகளுக்கும் நினைவில் வரும் முதல் முகமே மகாத்மா காந்தி முஸ்லிம்களின் மீது பழி போடவும் முஸ்லிம்களில்  சுதந்திர தியாகிகளின் வரலாற்றை மூடி மறைக்கவும் முஸ்லிம்களை இந்திய நாட்டின் துரோகிகளாக சித்தரிக்கவும் அதன் மூலம் இந்து சமுதாயத்தை அடிமை கூட்டங்களாக மாற்றி  பார்ப்பனீய அடிமை ஆட்சி புரியவும் காவிச்சிந்தனையில் ஊறிப்போய் இருந்த நாதுராம் கோட்சே எனும் கயவன் முஸ்லிம்களின் அரபு பெயரை ( இஸ்மாயீல் என்று  ) கையில் பச்சை குத்தி கொண்டு முஸ்லிம்களை போல் விருத்த சேதனம் செய்து கொண்டு காந்தியை சுட்டு கொன்று இறைவனின் நாட்டத்தில் அவ்விடத்திலேயே உய

பித்னா விரும்பிகள்

     மீண்டும் பித்னா விரும்பிகள்                      ஊடுருவல்                 [][][][][][][][][][][][][][][][]               கட்டுரை எண் 131 5                         ********                      29-01-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      ••••••••••••••••• சமூக சிந்தனையோடு நம்மால் இயன்ற பங்களிப்பை ஜனநாயக ரீதியில் ஏதோ ஒரு வகையில் நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைய மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அந்த கருத்தின் எதார்தத்தை புரிந்து அதன் வழியில் பயணிக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ் அதே வேளையில் இதன் மூலமும் நாம் யாரை குறை கூறலாம் ? எந்த இயக்கங்களை குறை கூறலாம் ?  எவ்வாறு அவர்களை பொதுவான இந்த விசயத்தில் இருந்தும் தனிமை படுத்தலாம்  என்று யோசிப்பவர்கள் வழக்கம் போல் அவர்களின்  பித்னா தன்மையை அவர்களை அறியாமலேயே  வெளிப்படுத்தி  வருகின்றனர் இந்த பித்னாவில் சிந்திக்க கூடிய சில மக்களும் மார்க்க அறிஞர்களும்  அடிமை பட்டு இருப்பது தான் ஆச்சரியமான விசயம் சைத்

விழிப்புணர்வே முக்கியம்

     விழிப்புணர்வே முக்கிய தேவை                           [][][][][][][][][][][][][][][][][]                      16-01-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••       குடிமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சிந்தனை தமிழக மக்களிடம் இருந்தாலும் அந்த சட்டத்தின் பாதிப்பை உணர்ந்த அளவுக்கு உண்டான எதிர்ப்பு குரல் குறைந்து காணப்படுகிறது என்று சொன்னால் பல முயற்சிகள் செய்தும்  போராட்டங்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது என்று சொன்னால் CAA NPR NRC என்றால் என்ன ? அதனால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் என்ன ? என்பதை அநேகமான மக்கள் விபரமாக புரிந்திருக்கவில்லை  என்பது தான் உண்மை ஆர்ப்பாட்டம் போராட்டம்  கூட்டங்களில் கடந்த காலங்களி . நாட்டிற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மாத்திரம் பேச்சாளர்கள் எடுத்து வைப்பதில் முக்கியதுவம் காட்டுகிறார்களே தவிர குடியுரிமை திருத்த  சட்டத்தின் விளைவுகளை தெளிவாக எடுத்து வைப்பது இல்லை அதற்கான நேரமும் கொடுக்கப்படுவது இல்லை காரணம் பல

நல்லெண்ணம் கொள்வதும் நல்லறம்

    நல்லெண்ணம் கொள்வதும்                      நல்லறமே                [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 1314                         ******** நம் வாழ்நாளில் கடந்த காலங்களில் சமுதாய முன்னேற்றத்திற்கு நாம் எந்தளவு பங்களிப்பை செய்துள்ளோம் என்பது தான் நம்மை மாற்று  நன்மைகளின் பக்கம் இழுத்து செல்லும் மாறாக அவர்கள் என்ன செய்தார்கள் ? இந்த இயக்கம் என்ன செய்தது ? அந்த தலைவர் என்ன செய்தார் ? இவர் செய்தது எதற்காக ? அவர்கள் செய்வது எதற்காக ? என்று வீண் ஆய்வு வெற்று விவாதம் செய்து  செய்து கொண்டிருந்தால் நாம் தான் வீணான விசயங்களுக்காக நம் நேரத்தை வீணடிக்கிறோம் என்பது பொருள் தனி மனிதனோ அல்லது இயக்கமோ அவர்களின் மனோநிலைக்கும் சக்திக்கும் ஏற்று நல்லவற்றை தான் செய்து வருகிறார்கள் என்று நல்ல  எண்ணங்களை நமக்குள் நாமே விதைத்து கொள்வதும்  வளர்த்தி கொள்வது தான் நம் மறுமை வாழ்வுக்கு தேவையான முயற்சிகளை நம்மை செய்ய வைக்கும் மனதில் நன்மையை நாடுவதும் வரவேற்பதும் நன்மை தான் எ

தேமுதிக பிரேமலதா

       வந்தேரிகளின் வழியில்          தேமுதிக பிரேமலாதா                *******************            ♣♦♦♦♦♦♦♣             J . Yaseen iMthadhi                    *************** இந்தியா என்றால் இந்துக்களின் நாடு தான் இதில் யாருக்கும் மாற்று கருத்துக்கு இடமே  இல்லை என்று மறுக்க முடியாத மாற்று கருத்து உள்ள ஒரு விசயத்தை  தே மு தி க கட்சியின் பிரேமலதா அவர்கள் சமீபத்தில் அக்கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட  பொங்கல் விழா நிகழ்சியில்  அவரது உள்ளத்தில் இருக்கும் விஷத்தை பகிரங்கமாக  வெளிப்படுத்தி உள்ளார் அவரது கணவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் முஸ்லிம் என்றாலே தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் இந்திய நாட்டிற்கு அந்நியப்பட்ட சிந்தனை உடையவர்கள் என்ற நச்சுக்கருத்தை வெளிப்படுத்தியே அவரது திரைப்படத்தின் கதையின் சாராம்சத்தையும் கதாபாத்திரத்தையும் அதிகம்  அமைத்திருந்தார் தற்போது கணவர் விஜயகாந்த் வழியில் பிரேமலாதாவும் தனது விஷ கருத்தை நடைமுறையில் அரசியல் மேடைகளில்  வெளிப்படுத்தி இருப்பது  நம்மை பொருத்தவரை ஆச்சரியம் இல்லை இந்திய அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட மத

ஏர்வாடி மன்னர் இப்ராஹீம் பாதுஷா

    நாணயம் மூலம் நாட்டின் வளம்         வளர்த்த ஏர்வாடி மகான்    சுல்தான் செய்யது இப்ராஹீம்                       பாதுஷா             [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 1313                         ******** தமிழகத்தில் புகழ் பெற்ற இடங்களில் ஒன்று தான் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா என்ற ஒருவரின் தர்ஹா ( மண்ணறை) தான் அவ்வூரின் புகழுக்கு தனிச்சிறப்பு என்பதே நம்பப்பட்டு வரும் மேலோட்டமான  தகவல் இவரது சரியான வரலாறை அவரது மண்றையை காட்டியே சம்பாரிக்கும் தர்ஹா நிர்வாகமும் மகான்களின் பெயரால் அனாச்சாரங்களை அரங்கேற்றம் செய்து வரும் பக்கீர்சாக்களும் அவரது வரலாறை  முறையாக எடுத்து சொல்லாததின் காரணத்தால் தான்  இறையடியார் என்ற கோணத்தில் மாத்திரம் சுல்தான் செய்யத் இப்ராஹீம் பாதுஷா மக்கள் மனதில் முடக்கப்பட்டு விட்டார் உண்மையில் சுல்தான் செய்யது இப்ராஹீம்  என்பவர் யார்  ? நபிகளார் அடக்கம் செய்யப்பட்ட மதீனாவில் அன்று யர்துப் என்று அழைக்கப்பட்ட  நகரில் இருந்து

முஸ்லிம் சமூகத்தின் அவமானம்

     குடியுரிமை திருத்த சட்டமும்   சமூகத்தில் சில அவமானங்களும்                [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 1312                         ******** குடியுரிமை திருத்த சட்டமா   ? அப்படியா  !! ஆமா அப்படீன்னா என்னங்க ? என்று கேட்கும் சில முஸ்லிம் நபர்களும் குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று முழு சங்கிகளை போல் உருமாறி வேடமணிந்த  சில முஸ்லிம்  நபர்களும் குடியுரிமை பதிவுக்கு அதிகாரிகள் வரும் போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை திரட்டுவதற்கு ஊர் ஊராக அதிகாரிகளை தேடி செலவு செய்து அலையும் சில சமூக அக்கரையே இல்லாத சில முஸ்லிம்  நபர்களும் நமது  சமூகத்தில்  இருப்பதை நினைத்து வருந்துவதா ?  அல்லது நகைப்பதா ? என்றே தெரியவில்லை சமூகத்தின் சிந்தனையும் பொது அறிவும்  அறவே இல்லாத இவர்களுக்கும் சேர்த்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரங்களை பொருளாதாரத்தை செலவு செய்து ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு வருவது  தான் தவி

பெண்ணிண் பருவ துளிர்

      பெண்ணிண் பருவ துளிரும்                   குடும்பத்தாரின்                       பாரங்களும்               [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 1311                         ******** குடும்பத்தில் செல்ல பிள்ளையாக இருக்கும் ஒரு பெண் பருவ வயதை அடையும் போது அவளை ஈன்ற தாய் அப்போது தான் தனது தாய்மையின் முழு உணர்வை அடைகிறாள் அதை அறியும் தந்தையோ அப்போது தான் தானும் ஒரு குடும்ப தலைவன் என்பதை உலவியல் ரீதியாக உணர துவங்கி தனது கடந்த கால இளமை  நினைவுகளை பிள்ளையின் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறான் அதை அறியும் அப்பெண்ணிண் அண்ணணோ தன் மீதும் ஏதோ ஒரு பாரம் இருப்பதை மனரீதியாக சற்று நேரம் அறிய தொடங்கி தானும் ஒரு முதிர்சி அடைந்த ஒருவனாய் சிந்திக்க துவங்குகிறான் தாயுக்கும் தந்தைக்கும் தனது இதயத்தில் தனி இடம் இருப்பதை போல் அதில் மூன்றாம் இடம் காலியாக இருப்பதை அப்பெண் நாளடைவில் சூழ்நிலைகளால் அறிய துவங்குகிறாள் அந்த இடத்தில் குடி வருபவன் எவனோ அவனே  தனது எல்லா உறவுகளையும் வி