காந்தி படுகொலை

       காந்தியின் படுகொலையை
              ரசிக்கும் ஈன இனம்
             ][][][][][][][][][][][][][][][][]

                     30-01-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                ***************
இந்தியாவின் சுதந்திரத்திற்கு யார் பாடுபட்டார்களோ அப்படிப்பட்ட தியாகிகளை விமர்சிக்கும் இழி பிறவிகளும் கொலை செய்த இழி பிறவிகளும் தான் இந்திய தேசத்தின் பயங்கரவாதிகள்

அவ்வகையில் சுதந்திரம் என்ற வார்த்தையை மொழிந்தவுடன் சிறு பிள்ளைகளுக்கும் நினைவில் வரும் முதல் முகமே மகாத்மா காந்தி

முஸ்லிம்களின் மீது பழி போடவும்

முஸ்லிம்களில்  சுதந்திர தியாகிகளின் வரலாற்றை மூடி மறைக்கவும்

முஸ்லிம்களை இந்திய நாட்டின் துரோகிகளாக சித்தரிக்கவும்

அதன் மூலம் இந்து சமுதாயத்தை அடிமை கூட்டங்களாக மாற்றி  பார்ப்பனீய அடிமை ஆட்சி புரியவும்

காவிச்சிந்தனையில் ஊறிப்போய் இருந்த நாதுராம் கோட்சே எனும் கயவன் முஸ்லிம்களின் அரபு பெயரை ( இஸ்மாயீல் என்று  ) கையில் பச்சை குத்தி கொண்டு முஸ்லிம்களை போல் விருத்த சேதனம் செய்து கொண்டு காந்தியை சுட்டு கொன்று இறைவனின் நாட்டத்தில் அவ்விடத்திலேயே உயிரோடு பிடிபட்டவன் நாதுராம் கோட்சே எனும் மனித மிருகம்

அந்த மனித மிருகத்தை போற்றி கொண்டு காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தி கொண்டு காந்தியின் நினைவு நாளில் காந்தியின் புகைப்படத்தை செருப்பில் அடித்து துப்பாக்கியில் சுட்டு சந்தோசப்படும் ஒரே கூட்டம் இந்தியாவில் பார்ப்பனீயம் மட்டுமே

இந்த சாதாரண உண்மையை கூட புரியாமல் இவர்களை சமுதாய தலைவர்களாக நாட்டின் தலைவர்களாக இந்து மதத்தின் காவலர்களாக  ஏற்று கொண்ட கூட்டத்தை நினைத்து வருத்தம் தான் ஏற்படுகிறது

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்