Posts

Showing posts from July, 2021

ஈமானை பாதுகாப்போம்

      ஈமானை தற்காப்போம்                    []=[]=[]=[]=[]=[]          J . யாஸீன் இம்தாதி                      ••••••••••                                                             Bismillahir Rahmanir Raheem                       ********           கட்டுரை எண் 1420                      ********* இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பது உண்மை அதனால் இஸ்லாம் கூறும் செய்திகள் அனைத்தும் அறிவுக்கு ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது இஸ்லாமிய அடிப்படை ( ஈமானிய ) கோட்பாடுகளுக்கு எதிரானது  இஸ்லாம் அறிவு ஏற்று கொள்ளும் விதத்திலும் செய்திகளை சொல்லியுள்ளது மனிதனின்  அறிவுக்கும் அறிவியலுக்கும்  புலப்படாத பல  செய்திகளையும் சொல்லியுள்ளது என்பதே எதார்த்தம்  அறிவுக்கும் மட்டுமே முக்கியதுவம் தரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் இறைவன் வேதத்தையும் தூதுவத்தையும் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை  காரணம் எக்காலத்திலும் அறிவாளிகள் இருக்கவே செய்வார்கள்  இஸ்லாம் அறிவுக்கு எற்காத விசயங்களில் கண்டனத்தை தெரிவித்திருந்தால் அவைகளை விளக்கி சொல்வதற்கு அறிவை பயன் படுத்தலாமே தவிர இஸ்லாம் கூறும் ஆ

பிறர் குறை ஆராய்வதே முதல் குறை

       பிறர் குறை ஆராய்வதே                  முதல் குறை                    []=[]=[]=[]=[]=[]          J . யாஸீன் இம்தாதி                      ••••••••••                                                             Bismillahir Rahmanir Raheem                       ********           கட்டுரை எண் 1419                      ********* காணும் போது குறைகளை நாகரீகமாகவும்  அக்கரை உணர்வுடனும் சம்மந்தப்பட்ட மனிதனிடம் அல்லது அவர் விசயத்தில் பொருப்பாளராக இருக்கும் நபர்களிடம்   சுட்டி காட்டுவது இஸ்லாத்தில் நன்மையை பெற்று தருகின்ற காரியம் ஆகும்  அதற்காக பிறர் குறைகளை சுட்டி காட்டுவதற்காகவே தன்னை தயார் படுத்தி கொண்டு அலைவதை இஸ்லாம் தீய குணம் உடைய மனிதனாக கண்டிக்கிறது  இந்த குணாதிசயத்தை வளர்த்தி கொள்ளும் மனிதன் தனது வாழ்வின் நேரத்தை நன்மைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து தவறி விடுவான்  ஒரு மனிதனின் நிறைகளை மூடி மறைத்து குறைகளில் ஆனந்தம் அடையும் எண்ணத்தை சாத்தான் இயல்பிலேயே  வளர்த்தி விடுவான்  வெள்ளைத்தாளின் ஓரத்தில் சிறு அளவு கரும்புள்ளி இருப்பதை மட்டுமே சாத்தான் இவனது கண்களுக்கு தென்பட செய்வான் நாளடைவில்

குர்பானி

குர்பானியும்             முஸ்லிம் சமூகமும்                    []=[]=[]=[]=[]=[]          J . யாஸீன் இம்தாதி                      ••••••••••                                                                               بسم الله الرحمن الرحيم                          •••••••••           கட்டுரை எண் 1418                      *********                  நெடுங்காலமாக குர்பானி கொடுத்து வரும் முஸ்லிம்களில் பலருக்கும் குர்பானி என்றால் என்ன ? அகீகா என்றால் என்ன ? குர்பானிக்கும் அகீகாவுக்கும் என்ன வேறுபாடு ? குர்பானிக்கும் அகீகாவுக்கும் ஒரே சட்டங்களா  ? என்ற எந்த விபரங்களும் தெரிவது இல்லை ஒரு கால்நடையை தனியாக தரும் பொருளியல் வலிமை பெற்றவர்களும் கூட்டு குர்பானியில் ஒருவராக தன்னை  இணைந்து கொண்டால் அதன் மூலம் சமூகத்தில் தன்னை குர்பானி கொடுத்தவராக காட்டி கொள்ள இயலூமே தவிர இறைவனின் முழு  திருப்தி இவ்வாறு கொடுப்பதின் மூலம் அடைந்து விட முடியும்  என்று கற்பனையில் கருதுகிறார்   தொழில் கடன்கள் இதர கடன்களை காரணம் காட்டி குர்பானி கொடுப்பதில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வது முஸ்லிம்களின் பண்பாக இருக்க  இய

துல்ஹஜ் சிறப்பு

ரமலானும் துல்ஹஜ்ஜும்                     []=[]=[]=[]=[]=[]          J . யாஸீன் இம்தாதி                      ••••••••••                       19-07-2021                          ****** ரமலான் மாதமும் சிறந்தது துல்ஹஜ் மாதமும் சிறந்தது  ரமலானின் இறுதி பத்து நாட்களும்  மிகவும் சிறந்தது  துல்ஹஜ் மாதத்தின்  துவக்க பத்து நாட்களும் அதே போல்  மிகவும் சிறந்தது  துல்ஹஜ் பிறை (9) அரஃபா நோன்பு நோற்பது  வலியுருத்தப்பட்ட சுன்னத் மாற்று கருத்து இல்லை  ஆனால் ஹஜ்ஜுப்பெருநாள் வரும் முன் உள்ள அனைத்து நாட்களிலும் நோன்புகளை  நோற்பது துல்ஹஜ் மாதத்தில்  அதிகமான நன்மைகளை பெற்று தரும் பாக்கியங்களில் ஒன்றாகும் எனவே துல்ஹஜ் மாதத்தின் முந்தைய பத்து நாட்களிலும் (இபாதத்)  திக்ருகளை அதிகப்படுத்துங்கள்  திக்ருகளில் தக்பீர் தஸ்பீஹ் தஹ்மீத்  மிகவும் சிறப்பானது  ஆடு மாடுகளை குர்பானி கொடுப்பது  துல்ஹஜ் மாதத்தின் வழிபாடுகளில் ஒன்று  ஆனால் அதுவே முதல் வழிபாடும் மூல வழிபாடும் அல்ல  ஆடு மாடுகளை குர்பானி கொடுக்காதவன் மறுமையில் குற்றவாளியாக மாட்டான் ஆனால் மனதில் இருக்கும் சிர்க் என்ற இணை வைத்தல்  கள்ளம் கபடம் வஞ்சகம் துரோகம் அந

நபித்தோழர்களும் நம் தோழர்களும்

நபித்தோழர்களும்              நம் தோழர்களும்                    []=[]=[]=[]=[]=[]        J . யாஸீன் இம்தாதி                   ••••••••••                          بسم الله الرحمن الرحيم                    ••••••••• தெளிவாக அறிந்துள்ள இஸ்லாமிய சட்டங்களில் எதை நாம் செய்யவில்லை  ? எவ்வாறு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற மனப்பக்குவமே  நபித்தோழர்களிடம் அதிகம் நிறைந்திருந்தது  அதுவே அவர்களின் ஈமானை வலுப்படுத்தியது ஜொலிக்க வைத்தது  தற்காலத்தில் எதை பற்றிய ஞானம் அறவே இல்லையோ எதை பற்றிய பார்வை மக்களை குழப்பத்தில் இழுத்து செல்லுமோ அது தொடர்பான விடயங்களில் தான் மார்க்க அறிஞர்களை போல் விவாதிப்பதிலும்  இதுநாள் வரை நடைமுறையில் இருக்கும் பல நல்ல  வழிமுறைகளை புறம்தள்ளுவதிலும் தான் அதிகமான ஈடுபாடு நம் தோழர்களிடம்  இருந்து வருகிறது  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை பேசுவதை விட ஆதாரமற்ற ஹதீஸ்களை அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எவ்வாறு தள்ளுபடி செய்வது என்ற வீண் விவாதங்களில் மக்களின் நேரத்தை சாத்தான் சாதுர்யமாக கழிக்க  வைக்கிறான்  தவறான வழியில் இருப்போரை அதன் வழியில் மீண்டும் இழுத்து செல்வதை  விட நேரிய சிந்தனை பக்கம் வந்

ஏணிப்படிகள்

ஏணிப்படிகள்                []=[]=[]=[]=[]=[]=[]        J . யாஸீன் இம்தாதி                   ••••••••••                          بسم الله الرحمن الرحيم                    ••••••••• சிலரது வெற்றி பலரது தோல்விக்கு காரணம் பலரது தோல்வி சிலரது வெற்றிக்கு காரணம் ஒருவரின் மகிழ்சி சில நேரம் பிறருக்கு துக்கத்தை தரலாம் சிலரது துக்கமும் பலருக்கு அந்நேரம்  மகிழ்வை தரலாம் ஒருவனின் வெற்றிக்கும் தோல்விக்கும் மகிழ்வுக்கும் துக்கத்திற்கும் எது காரணம் என்று சிந்திப்பதை தவிர்த்து விட்டு  நம் தோல்விக்கும் துக்கத்திற்கும் யார் காரணம் அவனை என்ன செய்வது  என்றே எப்போதும்  சிந்திக்க முனைந்தால் லட்சியங்களின் பாதையில் இருந்து  திசை திரும்பி விடுவோம் இதுவும் கூட நம் வாழ்வின்  எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மகிழ்வை அதிகமாக்கும் அதுவே நம்  மனதின் வலியை ரணமாக்கும் இந்நிலையை தூசி போல் உதறி விட்டு வாழ்வின் எதார்தத்தை நோக்கி பயணிப்போம்  அதுவே மனித வாழ்கையின் ஏணிப்படிகள்  عَنِ الْحَسَنِؒ يَقُوْلُ: بَلَغَنَا اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ عَبْدًا تَكَلَّمَ فَغَنِمَ اَوْ سَكَتَ فَسَلِمَ நல்ல பேச்சுக்களைப் பேசி

நேர்பார்வையும் குருட்டு பார்வையும்

நேர் பார்வையும்       குருட்டு பார்வையும்              []=[]=[]=[]=[]=[]=[]        J . யாஸீன் இம்தாதி                   ••••••••••                  بسم الله الرحمن الرحيم                    •••••••••        கட்டுரை எண் 1417                 ~~~~~~~~~~ சிந்தனையாளர்களின் உரையை செவிமடுப்பது தான் சிந்தனையின் வளர்சி என்று எப்போது ஒரு மனிதன் முடிவு செய்து விடுகிறானோ அப்போதே அவன் தனது சிந்தனை ஆற்றலை சிதைக்க துவங்கி விடுகிறான்  நேர்மையான வியாபாரி என்று பெயர் எடுத்த காரணத்தால் அவன் விற்பனை செய்யும் பொருள்கள் யாவும் தரம் வாய்ந்தது என்று எவரும் உரசி பார்க்காது முடிவு செய்வது இல்லை  கைராசி மருத்துவர் என்று பெயர் எடுத்து இருப்பதால் அனைத்து நோய்களுக்கும் அதே மருத்துவரை எவரும் அணுகுவது இல்லை  இது போன்ற விடயங்களில் சுய சிந்தனையை பயன் பயன் படுத்தி சரியான முடிவை எடுப்பவர்கள் ஆன்மீகத்தின் பெயரால் பிரபலம் அடைந்த அறிஞர்கள் குருமார்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவர்கள் எதை சொன்னாலும் சரி காணும் தன்மையை பலரிடம் காணுகிறோம்  முஸ்லிம்களும் குறிப்பாக ஏகத்துவம் பேசும் கொள்கைவாதிகளும் இதில் விதி விலக்கு இல்லை