Posts

Showing posts from March, 2020

கொரானா சிந்தனை

           கொரானா சிந்தனை      ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1328                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ எந்தளவுக்கு மனித சமுதாயம் சிக்கலை எதிர் கொள்கிறதோ அந்தளவுக்கு அதற்கான மாற்று வழிகளையும்  தீர்வுகளையும் நோக்கியே விரைவில் பயணிப்பான்  என்பது தான் இறைவன் ஏற்படுத்திய உலக நியதி பாதிப்பை அடைந்த சில காலம் பரபப்பாக அவைகள் பேசப்பட்டாலும் நாளடைவில் எந்த ஒரு ஆபத்தும் கெடுதலும் நீக்கப்பட்டு விடும் என்பதும் மனிதனின் ஆற்றலே அதை வென்று விடும் என்பது தான் கடந்த கால வரலாறு அதே நேரம் சர்வ உலகத்தின் அதிபர்களும் விண்ணை ஆய்வு செய்து பல அரிய கண்டு பிடிப்புகளை வெளியில் கொண்டு வந்த  ஆய்வாளர்களும் தீர்வுகளை தெளிவாக சொல்லும் சிந்தனைவாதிகளும் கண்ணுக்கு தெரியாத உணர்வுகளால் அறிய முடியாத கருவிகளால் மாத்திரமே காண முடிகின்ற  அர்ப்பமான  கொரானா வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ள இயலாமல் கைகளில் உறைகளை போட்டு கொண்டும் முகத்தை மூடும் கவசங்களை அணிந்து கொண்டும் சிறைச்சாலை போல் தனது  இல்லங்களுக்குள் ப

அச்சம் தவிர்ப்போம்

             அச்சம் தவிர்ப்போம்           இயல்பை சிந்திப்போம்                 [][][][][][][][][][][][][][][]      24-03-2020 கட்டுரை எண் 132 5                J . Yaseen iMthadhi                       *********** தொற்று நோய் அபாயம் உலகில் இப்போது தான் புதிதாக ஏற்பட்டுள்ளது என்பதை போல் மனிதர்களில் பலர்கள் எப்போதும் அதை பற்றியே யோசிக்கும் மனநிலைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர் எனக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டு விட்டால் என் மனைவியின் வருங்காலத்தை யார் பார்ப்பது என்ற சிந்தனையில்  கணவனும் கணவன் வெளியே செல்லும் பொழுது அவரை தொற்று நோய் தாக்கி விட்டால் நாமும் நம் குழந்தையும் அனாதையாகி விடுவோமே என்ற ஆழ்மன பயத்தில்  மனைவியும் எதிரே வரும் நண்பன் புன்னகையோடு கை கொடுக்க வரும் போது அவனது கையில் கொரானா ஒட்டியிருக்குமோ என்ற பயத்துடனே கை கொடுக்கும் நண்பனும் குண்டு துளைக்காத கார்களில் வலம் வந்து கொண்டிருந்த உலக நாடுகளின்  அதிபர்கள் தன்னை கொரானா ஆட்டி படைத்து விடுமோ என்ற அச்சத்தில் பல அடுக்கு பாதுகாப்பு வசத்தில் ஒளிந்திருப்பதும் தற்போதைய சூழ்நிலையாகி விட்டது இதற்கு மூல காரணம் உலக செய்திகள் யாவு

கொரானா முன்னெச்சரிக்கை

   கொரானாவும் முஸ்லிம்களின்             முன்னெச்சரிக்கையும்                  [][][][][][][][][][][][][][][]      22- 03-2020 கட்டுரை எண் 132 4                J . Yaseen iMthadhi                       *********** தெர்மல் ஸ்கேன் மூலம் வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டிற்கு திரும்பும் மக்களை  பரிசோதிக்கப்படும் கருவியின் மூலம் அந்த நபரின் உடல் டெம்பரேசரை  மட்டுமே கண்டறிய உதவும் அவ்வாறு ஸ்கேன் செய்யும் போது டெம்பரேசர் கூடுதலாக இருக்கும் நபர்களை மாத்திரம் அவர்களின்  வீடுகளுக்கு உடடியாக  அனுப்பாமல் நேரடியாக கொரானா சிகிச்சைக்கு அரசு அனுப்பி வைக்கும் பரிசோதிக்கும் போது நார்மல் நிலையில் உடலின்  டெம்பரேசர் இருந்தால் உரியவரின் தொடர்பு எண் பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் அதன் பிறகு 14 நாட்கள் தொடர்ந்து கொரானாவின் தாக்கம் ஏதாவது உடலில் தென்படுகிறதா என்று தொடர்பு எண் மூலம் விசாரிப்பார்கள் இந்நேரத்தில் சம்மந்தப்பட்ட நபர் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயை மூடி  மறைத்தாலோ அல்லது வேறு பல காரணங்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தாலோ அவர் மூலமாகத்தான் கொரானா தொற்று நோய் நாட்டு மக்களுக்கு  பரவுகிறத

தெர்மல் ஸ்கேன்

       பள்ளிவாசல்களில் இபாதத்         நேரங்களை குறைப்பதால்      தொற்று நோய் தடுக்கப்படுமா                   [][][][][][][][][][][][][]                      21 -03-2020               J . Yaseen iMthadhi                        ************ தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜும்மா உரை நேரம் குறைக்கப்படுவதாக முஸ்லிம்கள் விளக்கம் கூறினாலும் இது ஏற்புடையதா  என்பதை நாம் சிந்திக்க முன் வருவது இல்லை ஜும்மா உரை நேரம் குறைக்கப்படுவதாலோ அல்லது உரை நேரம் வழமை போல் நடப்பதாலோ தொற்று நோய் தாக்காது அல்லது தாக்கும் என்ற எந்த உத்திரவாதத்தையும் எவராலும் தர இயலாது அது சிந்தனைக்கும் எதிரானது தொற்று நோய் உள்ள ஒரு மனிதன் தொற்று நோய் தாக்கப்படாத ஒரு  சபையில்  இருந்தால் இறைவன் நாட்டம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு மணி நேரத்திலும் பிறர் மீது  தாவலாம் அல்லது ஒரு நொடியில் கூட தாவலாம் சபையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை  தொற்று நோய் தாக்கப்பட்ட நபரை தடுப்பது தானே தவிர உரையின் நேரத்தை குறைப்பதில் இல்லை இதை கருத்தில் கொண்டு தான் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்களின் மீது அதிகாரிகள்  தெர்மல் ஸ்கேனர் கருவ

கொரானா மருத்துவம்

    கொரானாவை விட பாதிப்பை                     ஏற்படுத்தும்      மருத்துவம்  இல்லா மனநோய்          ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1325                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ மருந்தும் மாத்திரைகளும் எந்த நோய் தாக்குதலுக்கு கைவசம் உள்ளதோ அந்த நோய்களை  பற்றி எந்த விதமான அச்சத்தையும் அறிவுரைகளையும் அரசாங்கம் வழங்காது கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்த இதுவரை எந்த நாட்டிலும் முறையான  தடுப்பூசிகளோ  மருந்து மாத்திரைகளோ கண்டறியப்படாததின்  விளைவு தான் முன் எச்சரிக்கை எனும் பெயரில் பல விதமான கட்டுப்பாடுகள் புற்றீசலாய்  உலா வருகிறது கொரானா தாக்கி மனித மனம் நொந்து போவதை விட தற்போதைய எச்சரிக்கை செய்திகளை தலைப்பு செய்தியாக தொலைகாட்சிகளில் பார்த்தே  ஒவ்வொரு மனிதனும் அவனை அறியாமலேயே மனநோயாளியாக மாற்றப்பட்டு  வருகிறான் என்பதே உண்மை கடவுளை மறந்து  மனிதனை நினைவு கூறு என்று நாத்தீகம் பேசிய பலர்களும் இன்று அவர்களின் உறவுகளின் கரங்களை தொட்டால்  கூட கொரானாவின் தொற்று நம்மை தாக்கி விடுமோ என

கொரானா முஸ்லிம்

        கொரானாவும் முஸ்லிம்கள்          எதிர் கொள்ளும் முறையும்                ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1325                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                           ★★★★★★★★★★★ கொரானா என்ற வைரஸ் மூலம் தற்போது மனித சமூகம் உலக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது மட்டும் தான் அறிவியல் பூர்வமாக  ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல் கொரானா வைரஸின் அனுக்கூறுகளை முழுமையாக இது வரை ஆய்வு செய்து இதை ஒழிக்க இது தான் தீர்வு என்று இது வரை கொரானா வைரசுக்கு மருத்துவ உலகம் தீர்வை எட்டவில்லை  அதன் விளைவு தான் சீனாவில்   தோன்றிய கொரானா இப்போது உலகில் 134 நாடுகளில் பரவியதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது கொரானா தற்காப்புகளை பற்றி ஊடகங்கள் மருத்துவர்கள்  கூறும் எந்த தடுப்பு முறைகளும்  இதற்கு முன் உலகில் தோன்றிய தொற்று நோய்களுக்கு செய்யப்பட்ட மருத்துவத்தை  வைத்து அனுமானமாக கூறும் மருத்துவ முறைகள் தான் 17:03:2020 அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரானா தடுப்பு மருந்தும் கூட கொரானா தாக்கப்பட்ட மனிதனுக்கு உரிய நிவாரணம் தரு

கோழி

                அறிவீனர்களால் நாட்டின் வருமானம் சிதைக்கப்படும்              இறைச்சி கோழிகள்      ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1323                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                           ★★★★★★★★★★★ உலகில் வைரஸ் தொடர்பான அச்சம் ஏற்படும் பொழுதெல்லாம் சமூகவலை தளங்களில் வழக்கமாக இறைச்சி கோழிகளை காரணம் காட்டியே அவதூறு பிரச்சாரங்களை அறிவிலிகள் செய்து வருவது வாடிக்கையாகி உள்ளது கடந்த காலங்களில் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட அழிப்பு வீடியோக்களையும் நோய் மூலம் பாதிப்புக்கு உள்ளான கோழிகளின் புகைப்படங்களையும் தேடி பிடித்து தற்போதைய வைரஸ் காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக பொய்களை பரப்பி கொண்டுள்ளனர் தொலைகாட்சி செய்திகளிலும் விழிப்புணர்வு ஊட்டுகிறோம் எனும் பெயரில் இறைச்சிகோழிகளை விமர்சனம் செய்யும் போதும் கூட பண்ணைகளில்  கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்ற முட்டை போடும்  கோழிகளின் வீடியோக்களை தான் வழக்கமாக காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர் முட்டை கோழி என்பது வேறு கறிக்கோழி என்பது  வேறு என்ற ச