Posts

Showing posts from December, 2019

2020 புத்தாண்டு சாதனையா வேதனையா

         புத்தாண்டு சாதனையா                      வேதனையா                            2020               [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 1308                         ******** ஊரே ஒன்றை சொன்னால் அதை நாமும் சேர்ந்து சொல்வோம் என்பது தான் புத்தாண்டு புத்தாண்டு என்றால் என்ன ? பழைய ஆண்டுக்கும் புத்தாண்டுக்கும் என்ன வித்தியாசம் ? ஒரு ஆண்டை மகிழ்வோடு வரவேற்பதால் அதனால் ஏற்படும் மாற்றம் என்ன ? அல்லது இத்தனை வருடமாக புத்தாண்டை  வரவேற்று என்ன  மாற்றத்தை  கண்டுள்ளீர்   ? புத்தாண்டு இரவு 12 மணியானால் பட்டாசு வெடித்து சுற்று சூழலை நாசமாக்கி காசை கரியாக்குவது குடிக்காதவனுக்கும் மகிழ்சி எனும் பெயரில் குடியை கற்று கொடுத்து அவன் குடும்பத்தையும் சேர்த்தி  நாசமாக்குவது நள்ளிரவு நேரம் நாய்கள் ஊளையிடுவதை போல் இரவு 12 மணி ஏற்படும் போது ஒன்று கூடி ஊளையிட்டு ரணகளம் செய்வது ஆடல் பாடல் பெயரில் ஒழுக்க கேடுகளை விபச்சாரங்களை அம்பலப்படுத்தி மனித சமுதாயத்தையே  கீழ்நிலை சமுதாயம

ஜமாத்தார்கள் கவனத்திற்கு

   சமுதாய தலைவர்கள் உலமாக்கள்     இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை             அங்கத்தவர்களுக்கு                 வேண்டுகோள்                  ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ NB இந்த பதிவின் நியாயத்தை புரிந்து இதை அனைவருக்கும் எத்தி வைப்பீர் - .இது படிக்கும் பதிவு அல்ல மாறாக  பரப்பும் பதிவு                      *************              J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      ••••••••••••••••• CAA NRC சட்டத்தின் அதிருப்தியை தெரியபடுத்துவதற்கு பலகட்ட ஜனநாயக  போராட்டங்களை நியாயவான்கள்  துவக்கத்தில் வெளிப்படுத்தினாலும்  அவை பலன் தராத பட்சத்தில் நாளடைவில் மக்களும் போராட்டங்களில் சோர்ந்து அதன் தலைவர்களும் வீரியம் குறைந்து செயல்படுவார்கள் என்பது அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் நம்மை விட  அறிந்து வைத்துள்ள விடயம் தான் அதே கண்ணோட்டம் தான்  குடியுரிமை திருத்த மசோதா சட்ட வாபஸ்  எதிர்ப்பு போராட்டத்திற்கும் இருக்கும் இந்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் சமுதாய தலைவர்கள் இஸ்லாமிய ஜமாத்துகள் சிறுபான்மை  கட்சிகள் மற

இந்திய முஸ்லிம்களின் இதயகுரல்

          இந்திய முஸ்லிம்களின்                இதயத்தின் குரல்                         27-12-19                   ***************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                      *********** கைபர் போலன் கணவாய் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவில்  நுழைந்த உனக்கே என் முஸ்லிம் சமூகத்தை  இந்தியன் இல்லை என்று புறம் தள்ளும் அதிகாரத்தை உருவாக்க இயலும்  என்றால் அந்த அதிகாரத்தை குப்பையில் தூக்கி வீசி அதை பற்றிட வைக்கும் அதிகாரம் என் சமூகத்திற்கு உண்டு சூழ்ச்சி சட்டங்களை உன் நாவால் படிக்கத் தான் இயலுமே தவிர என் சமுதாயத்தின்  இதயங்களில்  உன்னால் திணிக்கவே இயலாது இஸ்லாம் நுழைந்த உள்ளத்தில் மனிதநேயத்திற்கு இடம் உண்டு மதநல்லிணக்கத்திற்கு உறவுண்டு ஆனால் உன் போல்  ஈனனுக்கு என் சமூகத்தின்  கழிவுகளை சுமக்கும் கழிவறையில் கூட கடுகளவும் இடம் இல்லை கருணை மனு எனும் பெயரில் வெள்ளையனிடம் மண்டியிட்டு 1913 ஆண்டு  மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அந்தமான் சிறையில் இருந்து வெள்ளையனின் அருவருடியாக வெளியேறிய சாவர்க்கர் பரம்பரை உனக்கே என் சமூகத்தை இந்தியன்  இல்லை என்று சொ

கிரகண தொழுகையும் ஜமாத்துகளின் நிலையும்

           கிரகண தொழுகையும்    ஜமாத் நிர்வாகிகளின் நிலையும்                    ***************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                      ***********             J . Yaseen iMthadhi              கட்டுரை எண் 1307                        ********** சுன்னத் பர்ளுகளை ஊக்க படுத்தவும் அதை கூட்டு முறையில் நடைமுறை படுத்தவும் பயன்படுத்த வேண்டிய இடமே இறையில்லங்கள் அதை செயல்முறை படுத்த வேண்டிய நபர்களே பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்கள் மவ்லூத் குத்பிய்யத் மீலாது விழா நேர்ச்சை  போன்ற பித்அத்துகளை அரங்கேற்ற முன்னிலை வகிக்கும் பள்ளி நிர்வாகமும் இமாம்களும்  ஹதீஸ் நூல்களில் பல நூற்றாண்டாக ஆதாரப்பூர்வமாக பதிவாக்கப்பட்ட கிரகண தொழுகையை நடைமுறை படுத்துவதற்கு ஆர்வம் குன்றியவர்களாக அதை பற்றி  ஆலோசிக்காதவர்களாக இன்றும் அநேகர்  உள்ளனர் 26-12-19 சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் மற்றும் வழிபாட்டுதலங்களில் மத ரீதியான  சடங்குகள் கடை பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டுதலம் மாத்திரமே பெரும்பாலும் வழிபாடு இல்லாது அனாதையாக காட்சி அளித்

பீஜேபி நாடகம்

  குடியுரிமை ஆதரவு ஊர்வல நாடகம்           அரங்கேற்றும் பீஜேபி கட்சி                     ***************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                      ***********             J . Yaseen iMthadhi              கட்டுரை எண் 1306                        ********** ஆட்சியாளர்கள் தங்களை அடக்கு முறை செய்வதாக குடிமக்கள் கருதும்  போது அல்லது அவர்களால் தங்கள்  உரிமைகள் பறிக்கப்படுவதாக கருதும் போது அல்லது தங்களை ஆட்சியாளர்கள்  புறக்கணிப்பதாக கருதும் போது தங்களின் அதிருப்தியான உணர்வுகளை சட்ட ரீதியாக  வெளிப்படுத்துவதற்கு  இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள உரிமை தான் போராட்டம் ஆர்ப்பாட்டம் பேரணி உண்ணாவிரதம்  போன்றவை ஆட்சியாளர்கள் குடிமக்கள் விரும்பும் விதம் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது குடிமக்கள் விரும்பும் விதம்  சட்டத்தை அரங்கேற்றும் போது அது போன்ற  நிகழ்வுகளுக்கு  நன்றி உணர்வை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவது  தான் நன்றி பொது கூட்டங்கள் பாராட்டு பொது கூட்டங்கள் நன்றியை வெளிப்படுத்தவும் ஆதரவை வெளிப்படுத்தவும் பொருத்தமற்ற வழிகளை எவரும் தேர்வு செய்ய மாட

குடியுரிமை

     மனித நேயத்தில் பேதமையை                அரங்கேற்றிய பீஜேபி                      ***********************                          குடியுரிமை திருத்த சட்டத்தை முஸ்லிம்கள்  தவறாக புரிந்து விட்டதாக  கூறி அதை பற்றிய விளக்க பொது கூட்டங்களை நடத்தப்போவதாக பீஜேபி கட்சி நாட்டு மக்களின் காதில் தொடர்ந்து  பூவை சுற்றுகிறது நோட்டை மாற்றினால் நாட்டை மாற்ற முடியாது என்பதை நாட்டு மக்கள் ஏற்கனவே  அறிந்து தான் இருந்தனர் ஆனால் தரமான நோட்டை செல்லாததாக அறிவித்து அதற்கு பதிலாக கலர் நோட்டை வகை வகையாக அச்சடித்து அதனால்  இந்தியாவின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய பீஜேபி அரசாங்கம் தான் நோட்டை மாற்றியதின் விளைவை மிகவும் தாமதமாக உணர துவங்கியது குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் பீஜேபி கூட்டணி கட்சிகளுக்கும் முஸ்லிம்களோடு கரம் கோர்த்து நாடு முழுவதும் போராடும் முஸ்லிம் அல்லாத இந்து மற்று இதர சமுதாய மக்களுக்கும் குடியுரியை திருத்த சட்டத்தின் நன்மைகளை  தெளிவாக விளக்கி விட்டு அதன் மூலம் அவர்களுக்கும் மனமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு அதன் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு விளக்க பொதுக்கூட்டம் தனது நியா

உலமாக்களின் உரிமை குரல்

     உலமாக்களின் சுதந்திர குரல்                ஆழம் நிறைந்தது                     ***************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                      ***********             கட்டுரை எண் 1306                        ********** இந்திய திருநாட்டில் பல காலமாக பள்ளிவாசலில் ஆன்மீகத்தை பேசி கொண்டிருந்த உலமாக்களை இன்று இந்தியாவின் கடை  வீதிகளில் தெரு ஓரங்களில்  அரசியல்வாதிகளின் கயமைத்தனத்தை பேசும் நிலைக்கு தள்ளிவிட்ட  மத்திய அரசே உலமாக்களின் குரல் சாந்தமானது ஆனால் சாதுர்யமானது வீரியம் குறைந்தது ஆனால் விவேகம் நிறைந்தது நீங்கள் கடந்து செல்லும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளை போல் அல்லது அரசியல்வாதிகளின் நிறம் மாறும்  மேடை பேச்சுக்களை போல் இஸ்லாமிய உலமாக்களின் மேடை  பேச்சுக்களை கணித்து விட வேண்டாம் மற்ற மதங்களில் ஆன்மீகவாதிகள் தோற்றத்திற்கு தான் மதிப்பு உண்டு ஆனால் இஸ்லாமிய ஆன்மீகத்தை போதிக்கும்  உலமாக்களிடம் அவர்களின் இஸ்லாமிய அறிவுரை  சொல்லுக்கு தான் மதிப்பு சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளையனை விரட்டுவதற்கு  அவன் மீது வெறுப்பை ஏற்படுத்த  வெள்ளையன்