இந்திய முஸ்லிம்களின் இதயகுரல்
இந்திய முஸ்லிம்களின்
இதயத்தின் குரல்
27-12-19
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
கைபர் போலன் கணவாய் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவில் நுழைந்த உனக்கே
என் முஸ்லிம் சமூகத்தை இந்தியன் இல்லை என்று புறம் தள்ளும் அதிகாரத்தை உருவாக்க இயலும் என்றால்
அந்த அதிகாரத்தை குப்பையில் தூக்கி வீசி அதை பற்றிட வைக்கும் அதிகாரம் என் சமூகத்திற்கு உண்டு
சூழ்ச்சி சட்டங்களை உன் நாவால் படிக்கத் தான் இயலுமே தவிர
என் சமுதாயத்தின் இதயங்களில் உன்னால் திணிக்கவே இயலாது
இஸ்லாம் நுழைந்த உள்ளத்தில் மனிதநேயத்திற்கு இடம் உண்டு
மதநல்லிணக்கத்திற்கு உறவுண்டு
ஆனால் உன் போல் ஈனனுக்கு என் சமூகத்தின் கழிவுகளை சுமக்கும் கழிவறையில் கூட கடுகளவும் இடம் இல்லை
கருணை மனு எனும் பெயரில் வெள்ளையனிடம் மண்டியிட்டு 1913 ஆண்டு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அந்தமான் சிறையில் இருந்து வெள்ளையனின் அருவருடியாக வெளியேறிய சாவர்க்கர் பரம்பரை உனக்கே
என் சமூகத்தை இந்தியன் இல்லை என்று சொல்லும் அதிகாரம் உண்டு என்றால்
வெள்ளயனை முட்டி போட வைத்து அவன் வந்த நாட்டை நோக்கியே அவனை எட்டி உதைத்து
அடிமை இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய எங்கள் இஸ்லாமிய பரம்பரைக்கு
உன்னை எட்டி பிடிக்கவும் தெரியும் புரட்சி எனும் விதை தூவி உன்னை கட்டி புரட்டிடவும் முடியும்
இஸ்லாம் பொறுமை மார்க்கம்
அடிமை மார்க்கம் அல்ல
உணர்சிக்கு அடிமைசாசனம் எழுதி கொடுக்கும் சிந்தனையற்ற பிண்டம் அல்ல நாங்கள்
உன் போல் அறிவீன முண்டங்களை அழகிய வாதங்களால் முடமாக்கி வெள்ளையனை போல் ஜடமாக்கும் வீரியமும் எங்களுக்கு உண்டு விவேகமும் எங்களுக்கு உண்டு
மனித நேய சட்டத்தை மதிப்போம்
மதவிரோத திட்டத்தை மிதிப்போம்
குடியுரிமை அது எங்கள் முழு உரிமை
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாமே எங்கள் வழிபாடு
இங்கு இந்துவும் என் சொந்தம்
கிருஸ்தவனும் என் பந்தம்
மனித உணர்வுள்ளனே என் அங்கம்
அதை கெடுக்கும் நீ ஓர் அசிங்கம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment