ஈமான்தாரிகளின் முதல் டாக்டர் கருஞ்சீரகம்
ஈமான்தாரிகளின் முதல் டாக்டர் கருஞ்சீரகம் ♦♦♦♦♦♦♦♦♦♦ 21-02--19 கட்டுரை எண்1237 !!J . Yaseen iMthadhi !! ************** بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ★★★★★★★★★★★ நோய்களின் தாக்கம் இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவு பல விதங்களில் நோய்கள் இன்று மனித சமூகத்தை தாக்கி வருகிறது உழைக்கும் பணத்தில் மருத்துவம் பார்க்கவே பாதி பணம் கரைகிறது என்ற புலம்பல்கள் இன்று நோயாளிகளிடம் அதிகரித்து விட்டது இந்த சூழலில் மருத்துவத்தின் பெயராலும் மருந்துகளின் பெயராலும் பல ஏமாற்று வேலைகள் நோயாளிகளை பாடாய் படுத்துகிறது எந்த நோய்க்கு எதை சாப்பிட வேண்டும் ? எதை சாப்பிட கூடாது ? என்கின்ற விசயத்தில் கூட மருத்துவர்களிடம் பல முரண்பட்ட தகவல்கள் நோயாளிகளை மேலும் குழம்ப செய்கிறது இந்த சூழலில் நோயாளியாக இருந்தாலும் நோய் தாக்காதவர்களாக இருந்தாலும் அவர்கள் அன்றாடம் பயன் படுத்த வேண்டிய இயற்கையான ஒரு மருத்துவ பொருள் மலிவாக கிடைக்கும் கருஞ்சீரகம் ஆகும் வாயில் போட்டு மெல்லும் போது ருசி அற்றத