காதலா

திருமணத்திற்க்கு முன் காதலா

         *********************
         J . Yaseen iMthadhi
                    16-02-19
                 ************

மகனே நீ

சிங்கத்திற்க்கு பின்னால் சுற்று அல்லது  பாம்புக்கு பின்னால் கூட  சுற்று

ஆனால் பெண்ணுக்கு பின்னால் சுற்றாதே

ஏன் என்றால் பாம்பை கண்டால் படை நடுங்கும் என்ற பழமொழியை கூட  நீ மிஞ்சியவனாய் மாறலாம்

காட்டு ராஜா சிங்கத்தையே நீ எதிர் கொண்ட மாவீரன் என்ற பட்டங்களை கூட பெற கூடும்

( இதையும் மீறி  சிங்கம் கடிப்பதால் பாம்பு கடிப்பதால் மறுமையில் நீ நிச்சயம் நரகம் செல்வாய்  என்று அடித்து கூற இயலாது  )

ஆனால் ஒரு அந்நிய பெண்ணுக்கு பின்னால் நீ  சுற்றுவது மறுமையில் நரகை நிச்சயம்  பெற்று தரும்


وقال أحد الصالحين لابنه: "يا بني امش وراء الأسد والأسود  ولا تمش وراء امرأة

         இப்படிக்கு  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்