Posts

Showing posts from July, 2018

முதுமையும் இறைவனின் பேரருளே

         முதுமையும் இறைவன் தந்த                          பேரருள் •••••••••••••••••••••••••••••••••••••••• 30-07-18 திங்கள் கட்டுரை 1170                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானாலும் உலக  சர்வ அதிகாரத்தின் உரிமையாளனாக இருந்தாலும் அவைகளை வைத்து அவன் ஆசை படும் காரியங்களை எல்லாம் அடைய முடியாது என்பதற்க்கு இறைவன் ஏற்படுத்திய இயற்கை அமைப்பே  முதுமை அறிவியல் துணை கொண்டு ஆயிரம் புதுமையை மனிதன் கண்டு பிடித்தாலும் அவனது முதுமையை மேலோட்டமாக மறைத்து சில நாட்கள் வாலிபன் போல் நாடகம் ஆட முடியுமே தவிர முதுமையின் பலவீனங்களை எவராலும் வெல்ல முடியாது வாலிப பருவத்தில் ஆசை படுபவைகளை எல்லாம் அடையும் வசதிகளை பெற்றவனும் கூட முதுமையில் அந்த ஆசைகளை நிறைவேற்ற இயலாத பலவீனமான உடல் நிலைமைக்கே தள்ளப்படுவான் ஒரு விதத்தில் பார்த்தால் பாவங்களில் இருந்து மனிதன் விடுபடுவதற்க்கு  முதுமை கூட இறைவன் வழங்கியுள்ள பேரருளே ஆகும் அதனால் தான் ம

கருணாநிதி

        கலைஞர் கருணாநிதியும்         இறை நம்பிக்கையாளனின்                      நம்பிக்கையும் குறை கூறியே குற்றவாளியாக             மாறும் மனிதர்கள்     •••••••••••••••••••••••••••••••••••••••• 27-07-18 வெள்ளி  கட்டுரை 1169                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ திமுக கலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆனது அப்படியா   இப்படியா  ? தமிழகமே சோகத்தில் சிக்கியுள்ளது அறிஞர் அண்ணா சமாதிக்கு அருகில் தான் கருணாநிதிக்கு  சமாதி தோண்டப்படுகிறது இனி நம் மாநிலத்தை யார் காப்பாற்றுவது  ? அவரை வாழ்த வயதில்லை எனவே நான் வணங்குகிறேன் என்றெல்லாம் சுயமரியாதை இழந்து அவசியமில்லாத பதிவுகளை இறை நம்பிக்கை உள்ள முஸ்லிம்களும் கூட இறைவனின் விதியை வெறுப்பதை போலே  தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் முதுமை வரும் போது அல்லது இறை நாட்டம் துளிரும் போது யாவரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் என்பதே குர்ஆனிய போதனை மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் இழப்பையே சாத

குறை கூறியே குற்றவாளியாகும் மக்கள்

   குறை கூறியே குற்றவாளியாக             மாறும் மனிதர்கள்     •••••••••••••••••••••••••••••••••••••••• 23-07-18 திங்கள்  கட்டுரை 1168                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ எந்த ஒன்றின் பக்கம் மனிதன் தனது கவனத்தை திருப்ப முயற்சியை மேற் கொள்கிறோனோ அந்த காரியம் மார்க்கம் கண்டிக்கும் காரியமாக  பிறர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் காரியமாக சமூகத்தை பிளக்கும் காரியமாக இருக்கும் பட்சத்தில் சாத்தானும் அந்த காரியத்தை மனிதனுக்கு அழகானதாகவே சத்தரித்து  அதை பற்றி சிந்திப்பதையே குறிக்கோளாக லட்சியமாக  மாற்றி விடுவான் சமூகவலைளத்தில் பிறர்களை தூற்றுவதையே அல்லது பிறர்களை போற்றுவதையே பலர்கள் வாடிக்கையாக செய்து வருவதற்க்கு இது தான் மூல காரணம் சத்தியத்தை சொல்கிறோம் எனும் பெயரில் தான் இது போல் பலர்கள் தங்களது மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்வதோடு அவர்களை சுற்றியுள்ள இதர மக்களின் எண்ணங்களையும் திசை திருப்பி அவர்களின் பொன்னான நேரத்தையும் வீணடித்து  வருகின்றனர் சம

நபிகளாரை நேசிப்பது சொல்லிலா செயலிலலா

நபிகளாரை நேசிக்கும் அடையாளம் சொல்லில் அல்ல செயலில் மட்டுமே       •••••••••••••••••••••••••••••••••••••••• 22-07-18 ஞாயிறு கட்டுரை 1167                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★ யாரை விடவும் நபிகளாரை நேசிப்பதாக தங்களை அடையாளம் காட்டி கொள்ளும் முஸ்லிம்களின் உள்ளத்தில் நபிகளார் மீது வைத்த  பிரியம் உண்மையில்  நிறைந்திருந்தாலும் அவர்களின் வெளிரங்கமான செயல்பாட்டில் நபிகளாரை நேசிக்காத சமுதாயமாக காட்டி கொண்டிருப்பது தான் எதார்த்த உண்மை என் தந்தையை விட எவரும் உயர்ந்தவர் இல்லை என்று வாயில் வெளிப்படுத்தி கொண்டு தந்தையின் ஒரு உத்தரவை கூட செயல் படுத்தாத பிள்ளைகள்  தந்தையை உண்மையில் மதித்தவர்கள் அல்ல நபிகளாரின் உத்தரவுகள் என்ன என்பதை கூட அறிய முயற்சி செய்யாத நபர்களே நபிகளாரை நேசிப்பதாக கூறி கொண்டுள்ளது நபிகளாரின் உத்தரவுக்காக தாடி வைத்த முஸ்லிம்  இளைஞர்களை விட நடிகனின் நவீன பேஷனுக்காக மாடல்  தாடிகளை தலை முடிகளை வைத்து சுற்றும் இளைய சமூகமே மிகவும் அ

திமுக ஸ்டாலின் வேண்டுகோள்

    திமுக ஸ்டாலின் வேண்டுகோள்                   •••••••••••••••••••••••••••••••••••••••• 21-07-18 சனி கிழமை  கட்டுரை 1166                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★      பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் தண்டனை தேவை என்று திமுக செயலர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள் தினமலர் செய்தி தாளில்  21-07-18 சனிக்கிழமை அன்று வெளியாகி உள்ளது ஆட்சி அதிகாரம் இருக்கும் நேரத்தில் சட்டங்களை உருவாக்காமல் அதிகாரமே  இல்லாத நேரத்தில் இது போல் அறிக்கைகளை தந்து மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை ஆனாலும் ஸ்டாலின் அவர்களின் கூற்று நூறு சதவிகிதம் உண்மையே ஆறு முறை சிறைவாசம் அனுபவித்து ஏழாம் முறையும்  குற்றவாளிகள் தைரியத்தோடு  சிறைக்கு செல்லும் அவல  நிலையில் தான் நம் இந்திய நாடு உள்ளது புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர பரிந்துறை  பேசும் அரசியல்வாதிகள் தற்போது இருப்பில் இருக்கும் இந்திய குற்றவியல் சட்டங்களை தாட்சன்யமின்றி

குர்ஆனை தலாக் செய்தவரா

        குர்ஆனை தலாக் செய்த                    நபரா நீங்கள்        •••••••••••••••••••••••••••••••••••••••• 14-07-18 வியாழன் கட்டுரை 116 5                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★      வாரத்திற்க்கு திருக்குர்ஆனில் ஒரே ஒரு வசனத்தை மனனம் செய்ய முயற்சி செய்திருந்தால் கூட 40 வருடம் வாழும் ஒரு முஸ்லிம் அவனது 20 வருடத்தில்  960 வசனங்களை மிகவும் எளிமையாக மனனம் செய்திருக்க முடியும் ஆனால் நாற்பதாவது  வயதில் கூட அதிகபட்சமாக திருக்குர்ஆனின் 6666 வசனங்களில்  நூறு  வசனங்களை கூட மனனம் செய்யாத  பரம்பரை முஸ்லிம்களே நம் சமூகத்தில் மிகவும் அதிகம் அந்தளவுக்கு இறைவேதமான திருக்குர்ஆனை தலாக் செய்தவர்கள் தான் திருக்குர்ஆனை பற்றிய அருமை பெருமைகளை பிறர்களிடம் பேசி கொண்டுள்ளனர் எந்த தொழுகையாக இருந்தாலும் அந்த தொழுகையில் சூரா இக்லாஸ் சூரா பலக் சூரா நாஸ் போன்ற சிறிய  சூராக்களை தான் டிரேட் மார்க்காக படித்து வருகின்றனர் இதில் வேதனையான விசயம் இதை மனனம் செய்தது

இயற்கையும் செயற்கையும்

    மனித வாழ்வில் பிணைந்துள்ள        இயற்கையும் செயற்கையும்        ••••••••••••••••••••••••••••••••••••••••• 14-07-18 ஞாயிறு கட்டுரை 1164                 ******************     ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி                   *************                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ            ★★★★★★★★★★★      இறைவன் படைத்த இயற்கையும் மூலமும்  அதன் மூலத்தில் இருந்து  மனிதன் கண்டு பிடித்த செயற்கையும் மூலமும்  உலகில் மனிதனின் தேவைகள் முழுமையாக நிறைவு பெற வேண்டும்  என்ற அமைப்பில் தான்  அல்லாஹ் உலகை அமைத்துள்ளான் இதில் ஒன்றை புறக்கணித்து மற்ற ஒன்றை மாத்திரமே  வைத்து கொண்டு மனிதன் தனது தேவைகளை நிறை வேற்றி கொள்ள  வேண்டும் என்று வாதிப்பது அறியாமையின்  வெளிப்பாடாகும் இறைவன் படைத்த இயற்கையான பொருள்களின் மூலம்  மனிதனின் உடலுக்கு சில கெடுதல்கள் ஏற்படுவதை போலவே மனிதன் கண்டு பிடிக்கும் நவீன பொருள்களின் மூலமும் சில பாதிப்புகள் மனிதனின் உடலில் ஏற்படவே  செய்யும் அது போன்ற பாதிப்புகளை மாத்திரம் பட்டியலை போட்டு கொண்டு செயற்கை பொருள்களை பயன் படுத்த கூடாது என்று வாதித்தால் அது